புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆயிங்குடியில் விஸ்வநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆயிங்குடி கிராமத்தில் பழமையான விஸ்வநாதசுவாமிகோயில் உ்ள்ளது இக்கோயிலில் 4 கால யாகவேள்வி நடந்து வேள்வியில் வைக்கப்பட்ட கலசநீரை மேளதாளம் முழங்க கோபுரத்திற்கு எடுத்து வந்து கும்பாபிஷேகம் நடந்தது இந்த வழிபாட்டில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபப்ட்டது ஏற்பாடுகளை கிராமத்தார்கள் செய்தனர் யாகவேள்விகளை பாலசுப்ரமணிய குருக்கள் செய்தார்.




