காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பில், மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட படி ஒரு ஸ்கீம் என்ற திட்ட வரைவைத் தயாரித்துக் கொடுக்க மேலும் இரண்டு வார கால அவகாசம் கோரியது. இதற்கு கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்ட டிவிட்டர் பதிவில், தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல்,மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு.
“தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள். என்றுகுறிப்பிட்டுள்ளார்.
அவரது ட்வீட்…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல்,மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு.
“தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள்.— Kamal Haasan (@ikamalhaasan) April 27, 2018