திருவண்ணாமலை மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் ஆசிரமத்தில் அன்னை உமாதேவி அவர்களின் 76ஆம் ஆண்டு ஜெயந்தி விழா நடைபெற்றது.
இந்த விழாவின் இன்று சிறப்பு ஹோமம், அன்னதானம், ஆடை தானம் ஆகியவை நடைபெற்றன. இந்த விழா ஏற்பாடுகளை தலைவர் ஆர். முத்துகுமாரசுவாமி, செயலாளர் டிவிஎஸ் ராஜாராம் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.




