தூத்துக்குடி: வைகாசி விசாகத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. – என்று கூறப்பட்டிருந்தது.




