
அப்போது அங்கு வனப்பகுதிக்குள் சந்தேகப்படும்படியாக 7 பேர் கும்பல் சுற்றி திரிந்தது. வனத்துறையினர் வருவதை கண்டதும் அந்த கும்பல் தப்பி ஓடியது. அவர்களை வனத்துறையினர் துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் பிடிபட்ட 7 பேரிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
பின்னர் பிடிபட்ட 7 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து அவர்கள் அனைவரையும் விடுவித்தனர்.




