தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து ஷில்பா பிரபாகர் சதீஷ் இன்று நெல்லை மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்றார்.



