குற்றாலம் மற்றும் சுற்றுப் பகுதியில் திடீர் என இன்று மாலை மழை பெய்தது. இதை அடுத்து அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி நீர் விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க இரவு தடை விதிக்கப் பட்டது.
குற்றாலம் மற்றும் சுற்றுப் பகுதியில் திடீர் என இன்று மாலை மழை பெய்தது. இதை அடுத்து அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி நீர் விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க இரவு தடை விதிக்கப் பட்டது. ALSO READ: ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்குமாம்; தமிழகத்துக்கு பேராபத்து: எச்சரிக்கும் இந்து முன்னணி!

Leave a Reply