எங்க… இப்போ… படிக்கட்டுல நின்னு பயணியுங்க.. பார்க்கலாம்..!

உள்ளூர் செய்திகள் நெல்லை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

bus steps puliyangudi - 2026

எவ்வளவு தூரம் சொல்லியிருப்போம்… பிடிக்காட்டியும் பரவால்ல.. படிக்கட்டுல நின்னு பயணம் செய்யாதீங்கன்னு…! சொன்னா கேக்குறீங்களா? இப்போ படிக்கட்டுல நின்னு பயணம் செய்ய முடியாதுல்ல…!

பயணிகள் படியில் நிற்காமல் இருக்க புதிய மாடல் பேருந்து அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. புளியங்குடி டூ தென்காசி செல்லும் பஸ்தான் இது. இந்தப் புதிய ஏற்பாடு சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தப் புதிய ஏற்பாடு பல பஸ்களை இப்படியே விபத்தில்லா பஸ்களாக மாற்றுவதற்கு ஒரு புதிய ஏற்பாடு ஆகத் திகழும் என கூறப்படுகிறது!

2 thoughts on “எங்க… இப்போ… படிக்கட்டுல நின்னு பயணியுங்க.. பார்க்கலாம்..!”

  1. இது கொஞ்சம் ஓவர்,பஸ ப பழுதான ல் ரிப்பேர் செய்வதில்லை நல்ல நிர்வாகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.