- நெல்லை மாவட்டம்,
தென்காசியில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது ரபிக், சுப்பிரமணியம் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தென்காசியில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்ற 2 பேர் கைது!
Popular Categories



