திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. #Maniratnam
பிரபல இயக்குனர் மணிரத்னத்துக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் சென்னை அப்பலோ மருத்துவமனையில் இன்று பிற்பகல் அனுமதிக்கப் பட்டார் என்று தகவல் பரவியது. பின்னர் அவரது உடல் நிலை நன்றாக உள்ளதாகவும், வழக்கமான உடல் பரிசோதனைகளுக்காகத்தான் அவர் மருத்துவமனைக்கு வந்ததாகவும் தெரிவிக்கப் பட்டது. இது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.




