Popular Categories
கொல்லம் – செங்கோட்டை பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து செய்யப் பட்டுள்ளது.
ரயில் பாதையில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்யும் பணி நடைபெறுவதால் கொல்லம் – செங்கோட்டை பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Hot this week


