வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கோயில் பராமரிப்புப் பணியின்போது ஆழ்வார் உள்ளிட்ட சிலைகள் கண்டெடுக்கப் பட்டன.
காட்பாடி அடுத்த மேல்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருமாள் கோயிலை புதுப்பிக்கும் பணி நடைபெறும் போது அங்கு சுமார் 1 1/2 அடி உயரம் 3 கிலோ ஒரு பெருமாள் சிலையும், சுமார் 1அடி உயரம் 2கிலோ எடையுள்ள ஆழ்வார் சிலையும் கிடைக்கப்பெற்றது. அந்த 2 சிலையும் மேல்பாடி பாஜனை கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.




