புதிய மின் இணைப்பு கொடுப்பதற்கு லஞ்சம் வாங்கிய பொறியாளர் கைது!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை

IMG 20181031 152649 - 2026ராஜபாளையம் அருகே புதிய மின் இணைப்பு கொடுக்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ராம்குமார் என்பவரிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கிய போது உதவி பொறியாளர் பால்பாண்டி வசமாக சிக்கினார். தளவாய்புரம் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய போது லஞ்சஒழிப்பு போலிசார் அவரை கைது செய்தனர்.

 

1 thought on “புதிய மின் இணைப்பு கொடுப்பதற்கு லஞ்சம் வாங்கிய பொறியாளர் கைது!”

  1. ரொம்ப வருத்தமாக உள்ளது இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என நினைக்கிறேன்.கோடி கோடியாக இலஞ்சம் வாங்கி யும் இது வரை ஒரு அரசியல் வாதி கூட கைது செய்யப்பட்டார் என்று தகவல் இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.