06-02-2023 4:02 PM
More
    Homeஉள்ளூர் செய்திகள்நிவாரணப் பொருட்களை அரசு பேருந்தில் கொண்டு செல்ல கட்டணமில்லை: அமைச்சர் தகவல்!

    To Read in other Indian Languages…

    நிவாரணப் பொருட்களை அரசு பேருந்தில் கொண்டு செல்ல கட்டணமில்லை: அமைச்சர் தகவல்!

    1542648054053 - Dhinasari Tamilநிவாரணப் பொருட்களை அரசு பேருந்தில் கொண்டு செல்ல கட்டணம் இல்லை என்று அமைச்சர விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    கஜா புயல் பாதிப்பு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் நிவாரண பொருட்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் அரசு பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கபடுகிறது. மாறாக தனியார் பேரூந்துகளில் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல கட்டணமில்லாமல் இலவசமாக சேவையாற்றி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வருவதாக புகார்கள் வந்தது.

    1542646303238 - Dhinasari Tamil

    இதனையடுத்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அரசு பேருந்தில் கொண்டு செல்ல கட்டணம் இல்லை என்றும் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகள் மூலம் நிவாரண பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

     

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    11 − seven =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,054FansLike
    385FollowersFollow
    82FollowersFollow
    74FollowersFollow
    4,460FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    ’சங்கராபரணம்’ இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்

    இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவரான கே.விஸ்வநாத் தமது 93வது வயதில் காலமானார்.

    பதான்- வெற்றி விழா கொண்டாட்டம்..

    பதான் எனக்கு மீண்டும் வாழ்க்கை கொடுத்துள்ளதாக வெற்றி விழாவில் ஷாருக்கான் உருக்கமாக பேசியுள்ளார்.இது அவரது...

    என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா: ரஜினி உருக்கம்!

    சாருகேசி நாடகத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் எழுதியுள்ளார். சாருகேசிக்கான பொறி காலம் சென்ற கிரேசி மோகனிடமிருந்து வந்ததாகும்

    வசூலில் சாதனை படைத்த பதான்..

    சர்ச்சையில் சிக்கிய 'பதான்' படம் முதல் இருநாளில் வசூலில் சாதனை படைத்து பெரும் பரபரப்பை...

    Latest News : Read Now...