மு.க.ஸ்டாலினுக்கு துணிச்சல் இல்லை: தடாலடி தமிழிசை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி
tamilisai soundarrajan - 2026
File copy

வைகோவும், திருமாவளவனும் கூட்டணியில் இருக்கிறார்களா? என்பதை சொல்லும் துணிச்சல் கூட மு.க.ஸ்டாலினுக்கு இல்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாடியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வைகோவும், திருமாவளவனும் திமுகவுடன் தோழமை என்று கூறிக் கொள்வதாகத் தெரிவித்தார். ஆனால் தற்போது வரை அவர்கள் கூட்டணியில் உள்ளனரா என்பதை சொல்லும் துணிச்சல் ஏன் வரவில்லை என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.