கல்யாண பத்திரிகையில் எம்.பி.யாகி விட்டார் அதிமுக.,வின் ஆனந்தன்!

Published:

IMG 20190522 WA0025 - 2026

திருப்பூர் : தேர்தல் முடிவு வரும் க்கு முன்னரே எம்.பி ஆகிவிட்டார் அதிமுகவின் ஆனந்தன்

தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில் அதிமுகவை சேர்ந்தவர் திருமண விழா பத்திரிகையில் அதிமுக வேட்பாளர் ஆனந்தன் பெயருக்கு பின்னால் எம்.பி என பெயரிடப்பட்டு அச்சிடப்பட்டுள்ளார் .

இந்த சர்ச்சைக்குரிய அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Related articles

Recent articles

spot_img