சென்னை, மயிலாப்பூரில் மாங்கொல்லை பகுதியில் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெறுகிறது.
பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக, நடிகரும் பாஜக., பிரமுகருமான எஸ்.வி.சேகர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார் எஸ்.வி.சேகர்.
இந்த நிகழ்ச்சியில், தேவநாதன் யாதவ், அன்பழகனார், ரெவ் பாதர் ஜெய்சிங்,
அரசகுமார், அன்பழகனார். ஜெயச்சந்திரன் நாயுடு உள்ளிட்டோர் பேசுகிறார்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார் அவர்.
PL. Forward to max friends with our same wavelength ???????????????????????????? pic.twitter.com/O9Jdt2215f
— S.VE.SHEKHER???????? (@SVESHEKHER) June 8, 2019




