தோல்விக்கான காரணம்… இந்தி எதிர்ப்பு… மனம் திறந்த பொன்.ராதாகிருஷ்ணன்!

Published:

ponnar interview - 2026

நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம், ஹிந்தி எதிர்ப்பு என்று பலவற்றுக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பதிலளித்தார்.

தமிழகத்திற்குள் இந்தியை நுழைய விடமாட்டோம் என சொல்பவர்கள் தமிழகத்தில் தமிழை எவ்வளவு வளர்த்திருக்கிறார்கள் என்ற புள்ளி விவரங்களை கொடுப்பார்களா? என்று  பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

திருச்செந்தூரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் / ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியவை…

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

Related articles

Recent articles

spot_img