spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்ஜூலை-1 முதல் மதுரை கோட்ட ரயில் நேரங்களில் மாற்றம்! முழு விவரம்!

ஜூலை-1 முதல் மதுரை கோட்ட ரயில் நேரங்களில் மாற்றம்! முழு விவரம்!

- Advertisement -

madurai division of southern railway . Changes in train timings with effect from 01.07.2019

01.07.2019 முதல் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட விரைவு ரயில், பயணிகள் ரயில்களின், வந்து சேரும் / புறப்படும் நேரம் மாற்றம், சேவை நாட்கள் மாற்றம் மற்றும் விரைவுபடுத்தப்பட்டுள்ள

ரயில்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

With effect from 01.07.2019 the following changes are made in the arrival/departure of express/passenger trains, change in days of service and speeding up of trains in Southern Railway, Madurai division.

விரைவு ரயில்கள் வருகை / புறப்பாடு நேரம் மாற்றம்:

Change in Arrival / Departure Timings of Express Trains:

  1. வண்டி எண் 12651 மதுரை – ஹஸ்ரத் நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி (வாரம் இருமுறை) எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து இரவு 12.30 மணிக்கு பதிலாக இரவு 12.45 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 12652 ஹஜரத் நிஜாமுதீன் – மதுரை சம்பர்க் கிராந்தி (வாரம் இருமுறை) எக்ஸ்பிரஸ் மதுரைக்கு அதிகாலை 03.25 மணிக்கு பதிலாக அதிகாலை 02.25 மணிக்கு வந்து சேரும்.

Train No.12651 Madurai – H Nizamuddin Sampark Kranti (bi-weekly) express departure Madurai existing 00.30 hrs. revised 00.45 hrs.

Train No.12652 H Nizamuddin – Madurai Sampark Kranti (bi-weekly) express arrival Madurai existing 03.25 hrs. revised 02.25 hrs.

  1. வண்டி எண் 12638 மதுரை – சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து இரவு 08.40 மணிக்கு பதிலாக இரவு 08.45 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 12637 சென்னை எழும்பூர் – மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் மதுரைக்கு அதிகாலை 05.45 மணிக்கு பதிலாக அதிகாலை 05.30 மணிக்கு வந்து சேரும்.

Train No.12638 Madurai – Chennai Egmore Pandyan express departure Madurai existing 20.40 hrs. revised 20.45 hrs.

Train No.12637 Chennai Egmore – Madurai Pandyan express arrival Madurai existing 05.45 hrs. revised 05.30 hrs.

  1. வண்டி எண்.17615 கச்சிகுடா – மதுரை (வாராந்திர) எக்ஸ்பிரஸ் மதுரை ரயில் நிலையத்திற்கு காலை 06.30 மணிக்கு பதிலாக காலை 06.15 மணிக்கு வந்து சேரும்.

Train No.17615 Kacheguda – Madurai (weekly) express arrival Madurai existing 06.30 hrs. revised 06.15 hrs.

4.வண்டி எண் 16344 மதுரை – திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து மதியம் 03.15 மணிக்கு பதிலாக மதியம் 03.20 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 16343 திருவனந்தபுரம் – மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் மதுரைக்கு நண்பகல் 12.15 மணிக்கு பதிலாக முற்பகல் 11.50 மணிக்கு வந்து சேரும்.

Train No.16344 Madurai – Thiruvananthapuram Central Amritha express departure Madurai existing 15.15 hrs. revised 15.20 hrs.

Train No.16343 Thiruvananthapuram Central – Madurai Amritha express arrival Madurai existing 12.15 hrs. revised 11.50 hrs.

  1. வண்டி எண் 11043 மும்பை லோக்மான்ய திலக் முனையம் – மதுரை (வாராந்திர) எக்ஸ்பிரஸ் மதுரைக்கு காலை 10.10 மணிக்கு பதிலாக காலை 09.45 மணிக்கு வந்து சேரும்.

Train No.11043 Lokmanyatilak – Madurai (weekly) express arrival Madurai existing 10.10 hrs. revised 09.45 hrs.

  1. வண்டி எண் 22631 மதுரை – பிகானீர் அநுவரட் (வாராந்திர) எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து முற்பகல் 11.45 மணிக்கு பதிலாக முற்பகல் 11.55 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 22632 பிகானீர் அநுவரட் (வாராந்திர) – மதுரை எக்ஸ்பிரஸ் மதுரைக்கு மாலை 06.45 மணிக்கு பதிலாக மாலை 06.40 மணிக்கு வந்து சேரும்.

Train No.22631 Madurai – Bikaner Anuvrat (weekly) express departure Madurai existing 11.45 hrs. revised 11.55 hrs.

Train No.22632 Bikaner – Madurai Anuvrat (weekly) express arrival Madurai existing 18.45 hrs. revised 18.40 hrs.

  1. வண்டி எண் 19604 ராமேஸ்வரம் – அஜ்மீர் ஹம்சபார் (வாராந்திர) எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரத்திற்கு இரவு 10.15 மணிக்கு பதிலாக இரவு 10.00 மணிக்கு வந்து சேரும்.

Train No.19604 Rameswaram – Ajmer Humsafar (weekly) express arrival Rameswaram existing 22.15 hrs. revised 22.00 hrs.

  1. வண்டி எண் 22621 ராமேஸ்வரம் – கன்னியாகுமரி (வாரம் மும்முறை) எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரத்திலிருந்து இரவு 08.50 மணிக்கு பதிலாக இரவு 08.55 மணிக்கு புறப்படும்.

Train No.22621 Rameswaram – Kanniyakumari (tri-weekly) express departure Rameswaram existing 20.50 hrs. revised 20.55 hrs.

  1. வண்டி எண் 16791 திருநெல்வேலி – பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் திருநெல்வேலியிலிருந்து இரவு 10.30 மணிக்கு பதிலாக இரவு 10.45 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 16792 பாலக்காடு – திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் திருநெல்வேலிக்கு காலை 06.30 மணிக்கு பதிலாக காலை 06.15 மணிக்கு வந்து சேரும்.

Train No.16791 Tirunelveli – Palakkad Palaruvi express departure Tirunelveli existing 22.30 hrs. revised 22.45 hrs.

Train No.16792 Palakkad – Tirunelveli Palaruvi express arrival Tirunelveli existing 06.30 hrs. revised 06.15 hrs.

  1. வண்டி எண் 16790 ஸ்ரீ வைஷ்ணவ தேவி கட்ரா – திருநெல்வேலி (வாராந்திர) எக்ஸ்பிரஸ் திருநெல்வேலிக்கு அதிகாலை 12.55 மணிக்கு பதிலாக அதிகாலை 12.45 மணிக்கு வந்து சேரும்.

Train No.16790 Shri Mata Vaishno Devi Katra – Tirunelveli (weekly) express arrival Tirunelveli existing 00.55 hrs. revised 00.45 hrs.

  1. வண்டி எண் 12631 சென்னை எழும்பூர் – திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ் திருநெல்வேலிக்கு காலை 07.05 மணிக்கு பதிலாக காலை 06.45 மணிக்கு வந்து சேரும்.

Train No.12631 Chennai Egmore – Tirunelveli Nellai express arrival Tirunelveli existing 07.05 hrs. revised 06.45 hrs.

  1. வண்டி எண் 16129 சென்னை எழும்பூர் – தூத்துக்குடி இணைப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வாஞ்சி மணியாச்சியிலிருந்து இரவு 07.30 மணிக்கு பதிலாக இரவு 07.25 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 16130 தூத்துக்குடி – சென்னை எழும்பூர் இணைப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வாஞ்சி மணியாச்சிக்கு காலை 08.30 மணிக்கு பதிலாக காலை 08.25 மணிக்கு வந்து சேரும்.

Train No.16129 Chennai Egmore – Tuticorin link express departure Vanchimaniyachchi existing 19.30 hrs. revised 19.25 hrs.

Train No.16130 Tuticorin – Chennai Egmore link express arrival Vanchimaniyachchi existing 08.30 hrs. revised 08.25 hrs.

  1. வண்டி எண் 16102 கொல்லம் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் கொல்லத்திலிருந்து முற்பகல் 11.45 மணிக்கு பதிலாக முற்பகல் 11.55 மணிக்கு புறப்படும்.

Train No.16102 Kollam – Chennai Egmore express departure Kollam existing 11.45 hrs. revised 11.55 hrs.

  1. வண்டி எண் 16182 செங்கோட்டை – சென்னை எழும்பூர் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டையிலிருந்து மாலை 04.15 மணிக்கு பதிலாக மாலை 04.25 மணிக்கு புறப்படும்.

Train No.16182 Sengottai – Chennai Egmore Silambu (bi-weekly) express departure Sengottai existing 16.15 hrs. revised 16.25 hrs.

  1. வண்டி எண் 16788 ஸ்ரீ வைஷ்ணவ தேவி கட்ரா – திருநெல்வேலி ஹிம்சாக லிங்க் எக்ஸ்பிரஸ் திருநெல்வேலிக்கு மாலை 06.30 மணிக்கு பதிலாக மாலை 06.00 மணிக்கு வந்து சேரும்.

Train No.16788 Shri Vaishnodevi Katra – Tirunelveli Himsagar link (weekly) express arrival Tirunelveli existing 18.30 hrs. revised 18.00 hrs.

  1. வண்டி எண் 12662 செங்கோட்டை – சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டையிலிருந்து மாலை 06.15 மணிக்கு பதிலாக மாலை 06.10 மணிக்கு புறப்படும்.

Train No.12662 Sengottai – Chennai Egmore Podhigai express departure Sengottai existing 18.15 hrs. revised 18.10 hrs.

பயணிகள் ரயில்கள் வருகை / புறப்பாடு நேரம் மாற்றம்:

Change in Arrival / Departure of Passenger Trains:

  1. வண்டி எண் 56704 திண்டுக்கல் – திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து காலை 06.15 மணிக்கு பதிலாக காலை 06.30 மணிக்கு புறப்படும்

Train No.56704 Dindigul – Tiruchchirappalli passenger departure Dindigul existing 06.15 hrs. revised 06.30 hrs.

  1. வண்டி எண் 56723 மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து காலை 06.55 மணிக்கு பதிலாக காலை 06.45 மணிக்கு புறப்படும்.

Train No.56723 Madurai – Rameswaram passenger departure Madurai existing 06.55 hrs. revised 06.45 hrs.

  1. வண்டி எண் 56721 மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு பதிலாக பிற்பகல் 12.15 மணிக்கு புறப்படும்.

Train No.56721 Madurai – Rameswaram passenger departure Madurai existing 12.40 hrs. revised 12.15 hrs.

  1. வண்டி எண் 56721 மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு மாலை 04.35 மணிக்கு பதிலாக மாலை 03.55 மணிக்கு ராமேஸ்வரம் ரயில் நிலையம் வந்து சேரும்.

Train No.56721 Madurai – Rameswaram passenger arrival Rameswaram existing 16.35 hrs. revised 15.55 hrs.

  1. வண்டி எண் 56701 புனலூர் – மதுரை பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையத்திற்கு காலை 06.45 மணிக்கு பதிலாக காலை 06.35 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்து சேரும்.

Train No.56701 Punalur – Madurai passenger arrival Madurai existing 06.45 hrs. revised 06.35 hrs.

  1. வண்டி எண் 56732 செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 06.30 மணிக்கு பதிலாக காலை 06.35 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.

Train No.56732 Sengottai – Madurai passenger departure Sengottai existing 06.30 hrs. revised 06.35 hrs.

  1. வண்டி எண் 56732 செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையத்திற்கு காலை 10.40 மணிக்கு பதிலாக காலை 10.35 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்து சேரும்.

Train No.56732 Sengottai – Madurai passenger arrival Madurai existing 10.40 hrs. revised 10.35 hrs.

  1. வண்டி எண் 56736 செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாலை 03.55 மணிக்கு பதிலாக மாலை 03.50 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.

Train No.56736 Sengottai – Madurai passenger departure Sengottai existing 15.55 hrs. revised 15.50 hrs.

  1. வண்டி எண் 56736 செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையத்திற்கு மாலை 07.35 மணிக்கு பதிலாக மாலை 07.30 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்து சேரும்.

Train No.56736 Sengottai – Madurai passenger arrival Madurai existing 19.35 hrs. revised 19.30 hrs.

  1. வண்டி எண் 56796 செங்கோட்டை – திருநெல்வேலி பயணிகள் ரயில் செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ;காலை 06.45 மணிக்கு பதிலாக காலை 06.50 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.

Train No.56796 Sengottai – Tirunelveli passenger departure Sengottai existing 06.45 hrs. revised 06.50 hrs.

  1. வண்டி எண் 56796 செங்கோட்டை – திருநெல்வேலி பயணிகள் ரயில் திருநெல்வேலிக்கு காலை 9.00 மணிக்கு பதிலாக காலை 08.55 மணிக்கே வந்து சேரும்.

Train No.56796 Sengottai – Tirunelveli passenger arrival Tirunelveli existing 09.00 hrs. revised 08.55 hrs.

  1. வண்டி எண் 56802 செங்கோட்டை – திருநெல்வேலி பயணிகள் ரயில் செங்கோட்டையிலிருந்து மாலை 05.55 மணிக்கு பதிலாக மாலை 05.50 மணிக்கு புறப்படும்.

Train No.56802 Sengottai – Tirunelveli passenger departure Sengottai existing 17.55 hrs. revised 17.50 hrs.

  1. வண்டி எண் 56797 திருநெல்வேலி – செங்கோட்டை பயணிகள் ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 09.25 மணிக்கு பதிலாக காலை 09.20 மணிக்கு புறப்படும்.

Train No.56797 Tirunelveli – Sengottai passenger departure Tirunelveli existing 09.25 hrs. revised 09.20 hrs.

  1. வண்டி எண் 56797 திருநெல்வேலி – செங்கோட்டை பயணிகள் ரயில் செங்கோட்டைக்கு காலை 11.50 மணிக்கு பதிலாக காலை 11.30 மணிக்கு சென்று சேரும்.

Train No.56797 Tirunelveli – Sengottai passenger arrival Sengottai existing 11.50 hrs. revised 11.30 hrs.

  1. வண்டி எண் 56801 திருநெல்வேலி – செங்கோட்டை பயணிகள் ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 07.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 07.00 மணிக்கு புறப்படும்.

Train No.56801 Tirunelveli – Sengottai passenger departure Tirunelveli existing 07.15 hrs. revised 07.00 hrs.

  1. வண்டி எண் 56801 திருநெல்வேலி – செங்கோட்டை பயணிகள் ரயில் செங்கோட்டைக்கு காலை 09.25 மணிக்கு பதிலாக காலை 09.15 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.

Train No.56801 Tirunelveli – Sengottai passenger arrival Sengottai existing 09.25 hrs. revised 09.15 hrs.

  1. வண்டி எண் 56803 திருநெல்வேலி – செங்கோட்டை பயணிகள் ரயில் செங்கோட்டைக்கு மாலை 04.45 மணிக்கு பதிலாக மாலை 04.20 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.

Train No.56803 Tirunelveli – Sengottai passenger arrival Sengottai existing 16.45 hrs. revised 16.20 hrs.

  1. வண்டி எண் 56735 மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் செங்கோட்டைக்கு இரவு 09.35 மணிக்கு பதிலாக இரவு 09.30 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.

Train No. 56735 Madurai – Sengottai passenger arrival Sengottai existing 21.35 hrs. revised 21.30 hrs.

  1. வண்டி எண் 56763 திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணிகள் ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 09.30 மணிக்கு பதிலாக காலை 10.00 மணிக்கு புறப்படும்.

Train No.56763 Tirunelveli – Tiruchendur passenger departure Tirunelveli existing 09.30 hrs. revised 10.00 hrs.

  1. வண்டி எண் 56763 திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணிகள் ரயில் திருச்செந்தூருக்கு முற்பகல் 11.00 மணிக்கு பதிலாக முற்பகல் 11.35 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும்.

Train No.56763 Tirunelveli – Tiruchendur passenger arrival Tiruchendur existing 11.00 hrs. revised 11.35 hrs.

  1. வண்டி எண் 56035 திருச்செந்தூர் – திருநெல்வேலி பயணிகள் ரயில் திருச்செந்தூரிலிருந்து காலை 09.15 மணிக்கு பதிலாக காலை 10.00 மணிக்கு புறப்படும்.

Train No.56035 Tiruchendur – Tirunelveli passenger departure Tiruchendur existing 09.15 hrs. revised 10.00 hrs.

  1. வண்டி எண் 56035 திருச்செந்தூர் – திருநெல்வேலி பயணிகள் ரயில் திருநெல்வேலிக்கு முற்பகல் 11.00 மணிக்கு பதிலாக நண்பகல் 12.10 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

Train No.56035 Tiruchendur – Tirunelveli passenger arrival Tirunelveli existing 11.00 hrs. revised 12.10 hrs.

  1. வண்டி எண் 56770 திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் திருச்செந்தூரிலிருந்து முற்பகல் 11.15 மணிக்கு பதிலாக முற்பகல் 11.40 மணிக்கு புறப்படும்.

Train No.56770 Tiruchendur – Palakkad passenger departure Tiruchendur existing 11.15 hrs. revised 11.40 hrs.

  1. வண்டி எண் 56334 கொல்லம் – எடமன் பயணிகள் ரயில் கொல்லத்தில் இருந்து காலை 08.45 மணிக்கு பதிலாக காலை 08.55 மணிக்கு புறப்படும்.

Train No.56334 Kollam – Edamann passenger departure Kollam existing 08.45 hrs. revised 08.55 hrs.

  1. வண்டி எண் 56334 கொல்லம் – புனலுர் பயணிகள் ரயில் புனலூருக்கு காலை 10.10 மணிக்கு பதிலாக காலை 10.15 மணிக்கு வந்து சேரும்.

Train No.56334 Kollam – Punalur passenger arrival Punalur existing 10.10 hrs. revised 10.15 hrs.

  1. வண்டி எண் 56737 செங்கோட்டை – கொல்லம் பயணிகள் ரயில் செங்கோட்டையிலிருந்து நண்பகல் 12.30 மணிக்கு பதிலாக முற்பகல் 11.40 மணிக்கு புறப்படும்.

Train No.56737 Sengottai – Kollam passenger Sengottai departure existing 12.30 hrs. revised 11.40 hrs.

  1. வண்டி எண் 56737 செங்கோட்டை – கொல்லம் பயணிகள் ரயில் கொல்லத்திற்கு மாலை 05.20 மணிக்கு பதிலாக மாலை 03.55 மணிக்கு சென்று சேரும்.

Train No.56737 Sengottai – Kollam passenger Kollam arrival existing 17.20 hrs. revised 15.55 hrs.

  1. வண்டி எண் 56366 புனலூர் – குருவாயூர் பயணிகள் ரயில் புனலூரில் இருந்து மாலை 05.00 மணிக்கு பதிலாக மாலை 05.30 மணிக்கு புறப்படும்.

Train No.56366 Punalur – Guruvayur passenger Punalur departure existing 17.00 hrs. revised 17.30 hrs.

  1. வண்டி எண் 76838 விருதுநகர் – காரைக்குடி பயணிகள் ரயில் விருதுநகரிலிருந்து காலை 06.10 மணிக்கு பதிலாக காலை 06.00 மணிக்கு புறப்படும்.

Train No.76838 Virudhunagar – Karaikudi passenger Virudhunagar departure existing 06.10 hrs. revised 06.00 hrs.

  1. வண்டி எண் 76838 விருதுநகர் – காரைக்குடி பயணிகள் ரயில் காரைக்குடிக்கு காலை 09.35 மணிக்கு பதிலாக காலை 09.40 மணிக்கு சென்று சேரும்.

Train No.76838 Virudhunagar – Karaikudi passenger Karaikudi arrival existing 09.35 hrs. revised 09.40 hrs.

  1. வண்டி எண் 56741 தூத்துக்குடி – திருநெல்வேலி பயணிகள் ரயில் திருநெல்வேலிக்கு இரவு 08.35 மணிக்கு பதிலாக இரவு 08.30 மணிக்கு வந்து சேரும்.

Train No.56741 Tuticorin – Tirunelveli passenger Tirunelveli arrival existing 20.35 hrs. revised 20.30 hrs.

  1. வண்டி எண் 56722 ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில் ராமேஸ்வரத்திலிருந்து முற்பகல் 11.20 மணிக்குப் பதிலாக முற்பகல் 11.15 மணிக்கு புறப்படும்

Train No.56722 Rameswaram – Madurai passenger Rameswaram departure existing 11.20 hrs. revised 11.15 hrs.

விரைவு படுத்தப்பட்டுள்ள ரயில்கள் / Speeding up of trains:

  1. வண்டி எண் 12652 ஹஸ்ரட் நிஜாமுதீன் – மதுரை வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் 60 நிமிடங்கள்

Train No.12652 H Nizamudin – Madurai bi-weekly express 60 minutes.

  1. வண்டி எண் 12637 சென்னை எழும்பூர் – மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் 15 நிமிடங்கள்

Train No.12637 Chennai Egmore – Madurai Pandyan express 15 minutes.

  1. வண்டி எண் 22631 மதுரை – பிகானீர் அநுவரட் வாராந்திர எக்ஸ்பிரஸ் 10 நிமிடங்கள்

Train No.22631 Madurai – Bikaner Anuvrat weekly express 10 minutes.

  1. வண்டி எண் 22632 பிகானீர் – மதுரை அநுவரட் வாராந்திர எக்ஸ்பிரஸ் 5 நிமிடங்கள்

Train No.22632 Bikaner – Madurai Anuvrat weekly express 5 minutes.

  1. வண்டி எண் 16344 மதுரை – திருவனந்தபுரம் சென்ட்ரல் அம்ரிதா எக்ஸ்பிரஸ் 5 நிமிடங்கள்

Train No.16344 Madurai – Thiruvananthapuram Central Amritha express 5 minutes.

  1. வண்டி எண் 16102 கொல்லம் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் 10 நிமிடங்கள்

Train No.16102 Kollam – Chennai egmore express 10 minutes.

  1. வண்டி எண் 16791 திருநெல்வேலி – பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் 15 நிமிடங்கள்

Train No.16791 Tirunelveli – Palakkad Palaruvi express 15 minutes.

  1. வண்டி எண் 16792 பாலக்காடு – திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் 15 நிமிடங்கள்

Train No.16792 Palakkad – Tirunelveli Palaruvi express 15 minutes.

  1. வண்டி எண் 11043 லோகமான்ய திலக் டெர்மினஸ் – மதுரை வாராந்திர எக்ஸ்பிரஸ் 25 நிமிடங்கள்

Train No.11043 Lokmanyatilak Terminus – Madurai weekly express 25 minutes.

  1. வண்டி எண் 17615 கச்சேகுட – மதுரை வாராந்திர எக்ஸ்பிரஸ் 15 நிமிடங்கள்

Train No.17615 Kacheguda – Madurai weekly express 15 minutes.

  1. வண்டி எண் 12651 மதுரை – ஹஸ்ரட் நிசாமுதீன் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் 15 நிமிடங்கள்

Train No.12651 Madurai – H Nizamuddin express bi-weekly 15 minutes.

  1. வண்டி எண் 16182 செங்கோட்டை – சென்னை எழும்பூர் வாரம் இருமுறை சிலம்பு எக்ஸ்பிரஸ் 10 நிமிடங்கள்

Train No.16182 Sengottai – Chennai Egmore Silambu bi-weekly express 10 minutes.

  1. வண்டி எண் 22621 ராமேஸ்வரம் – கன்னியாகுமரி வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் 5 நிமிடங்கள்

Train No.22621 Rameswaram – Kanniyakumari tri-weekly express 5 minutes.

  1. வண்டி எண் 16788 ஸ்ரீ வைஷ்ணவ தேவி கட்ரா – திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் 30 நிமிடங்கள்

Train No.16788 Shri Vaishnodevi Katra – Tirunelveli Himsagar weekly express 30 minutes.

  1. வண்டி எண் 16790 திருநெல்வேலி – ஸ்ரீ வைஷ்ணவ தேவி கட்ரா வாராந்திர எக்ஸ்பிரஸ் 10 நிமிடங்கள்

Train No.16790 Tirunelveli – Shri Vaishnodevi Katra weekly express 10 minutes.

புறப்படும் கிழமை மாற்றம் / Change in days of service:

  1. 07.07.2019 முதல் வண்டி எண் 16861 புதுச்சேரி – கன்னியாகுமரி வாராந்திர எக்ஸ்பிரஸ் புதுச்சேரியிலிருந்து வியாழக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்படும்.

Train No.16861 Puducherry – Kanniyakumari weekly express will leave Puducherry on Sundays instead of Thursdays with effect from 07.07.2019 onwards.

  1. 08.07.2019 முதல் வண்டி எண் 16862 கன்னியாகுமரி – புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் கன்னியாகுமாரியிலிருந்து வெள்ளிக்கிழமைக்கு பதிலாக திங்கட்க்கிழமைகளில் புறப்படும்.

Train No.16862 Kanniyakumari – Puducherry weekly express will leave Kanniyakumari on Mondays instead of Fridays with effect from 08.07.2019.

जन संपर्क अधिकारी/मदुरै

Public Relations Officer/Madurai.

2 COMMENTS

  1. Edamon and punalur bound passenger trains can be extended to Madurai or rameshwaram or sengottai or thiruchendur or palani………….. this will be restoration of the mg era trains in kovai to Madurai train route via palani, sengottai to punalur train route………….

    Sengottai bound passenger trains can be extended to kollam or kochuveli or ernakulam………

    This will be useful for the welfare of people in tn and Kerala…………

  2. Restoration of mg era trains in kovai to Madurai train route via palani will be more useful for the welfare of people in tn and Kerala………….

    Restoration of mg era trains in sengottai to punalur train route will be helpful for many passengers from Kerala and tn……………

    More than 3.5 crore people will be benefited by the restoration of the mg era trains in tn and Kerala………….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe