மாநிலங்களவைக்கு மதிமுக., சார்பில் வைகோ போட்டி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

vaiko 4 - 2026

மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து வைகோ போட்டியிடுகிறார்.

மக்களவைத் தேர்தல் 2019ன் போது திமுக., கூட்டணியில் மதிமுக.,வும் சேர்ந்தது. அப்போது, மதிமுக., வுக்கு ஒரு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப் பட்டது.

தற்போது மாநிலங்களவைத் தேர்தல் நடை பெறும் நேரத்தில், மொத்தமுள்ள 3 இடங்களில், திமுக., இரண்டில் போட்டியிடுகிறது. திமுக., கூட்டணியில் முன்னர் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, மாநிலங்களவைக்கு கூட்டணி சார்பில் ஒரு இடம் மதிமுக.,வுக்கு ஒதுக்கப் பட்டதாக திமுக., அறிவித்தது.

மதிமுக., சார்பில் அந்த ஓர் இடத்துக்கு வைகோ போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.