குரூப் 1 தேர்வுக்கு எதிரான மனு தள்ளுபடி

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

13 July31 TNPSC - 2026

மார்ச் மாதம் நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப் பட்டது.

மாதிரி விடைத்தாளில் தவறான விடைகள் அளிக்கப்பட்டதால் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார்

தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் கொடுத்தும், மனுதாரர் தேர்ச்சி பெறவில்லை என்று டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.