முன்னாள் பாஜக., எம்.எல்.ஏ., கே.வி.முரளிதரன் காலமானார்!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

kvmuralidaran - 2026

தமிழக சட்டமன்றத்தில் தளி தொகுதியின் உறுப்பினராக இருந்த கே.வி.முரளிதரன் காலமானார்.

இவர் 2001ல் தளி தொகுதியில் இருந்து பாஜக., சார்பில் தேர்ந்தெடுக்கப் பட்டார். த.மா.காங்கிரஸில் இருந்து பாஜக.,வுக்கு வந்தவர்.

கடந்த 2001 தேர்தலில் பாஜக.,சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களான 4 பேரில் இவரும் ஒருவர். இவரது மறைவுக்கு அப்போது சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இவருடன் சட்டப் பேரவையில் இருந்த பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா தனது அஞ்சலியை பதிவு செய்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.