December 5, 2025, 4:41 PM
27.9 C
Chennai

கருணாஸுடன் நடித்த ஹீரோயின்… இன்று எம்.பி.,யாக கலக்குகிறார்! அதுவும் 33 வயதில்!

Ambasamuthiram Ambani telugu movie phoots 11 - 2025கருணாசுடன் ஹீரோயினாக அம்பாசமுத்திரம் அம்பானி என்ற தமிழ்ப் படத்தில் நடித்த நவநீத் கௌர், இன்று எம்பி ஆகியுள்ளார்! மிகப்பெரும் ஆச்சரியமூட்டும் விஷயமாக இது மகாராஷ்டிர மாநிலத்தில் பார்க்கப்படுகிறது.

எப்படி இவர் இந்த அளவுக்கு வெற்றி பெற்றார் என்று மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்படுகின்றனர்!

அமராவதி எம்பி நவநீத் கௌர் ராணாவைப் பார்த்துதான் இந்த ஆச்சரியமெல்லாம்! இத்தனைக்கும் இவர், சிவசேனா கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர், ஐந்து முறை எம்பியாக இருந்த அனந்தராவ் வசூலை தோற்கடித்ததுதான்! அதுவும், சுயேச்சையாக நின்று, அனந்தராவ் வசூலை 35 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அனைவரது மூக்கில் விரல் வைக்கச் செய்துள்ளார் நவ்நீத் கௌர்.

Ambasamuthiram Ambani - 2025 மகாராஷ்டிராவில் வீசிய மோடி அலையில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 41 தொகுதிகளில் பாஜக சிவசேனா கூட்டணி ஒட்டுமொத்தமாக அள்ளியது! ஆனாலும் அமராவதி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நவநீத் கௌர் வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்! இவரது வெற்றியை எந்த அரசியல் கட்சிகளாலும் நம்பக் கூட முடியவில்லை!

Navneet kaur 01 - 2025

இதனால் ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சி வரை எங்கள் பக்கம் வந்து விடுங்கள் உங்கள் அரசியல் வாழ்க்கையை உச்சத்திற்கு எடுத்துச் சொல்கிறோம் என்று நவநீத் கௌர்க்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்!

ஆனால் நவ்நீத் கௌரோ, எனக்கு பிரதமர் மோடி மீது மதிப்பும் மரியாதையும் உள்ளது அதனால் பாஜகவை எனக்கு பிடிக்கும்! மற்ற அரசியல் கட்சிகள் மீது எனக்கு ஆர்வம் இல்லை என்று வெளிப்படையாகவே கூறி விட்டார்!

Southern Star Navneet Kaur Rana to Fight Against 5 Time Shiv Sena MP Anandrao Adsul 3 - 2025மகாராஷ்டிர  அரசியலில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் நவ்நீத் கௌர்.  1986 ஜனவரி 3ம் தேதி பிறந்த நவ்நீத் கௌர்க்கு இப்போது 33 வயதாகிறது. திருமணமான இவர், கடந்த முறை கணவரின் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனால் இந்த முறை வெற்றி பெற்றுவிட்டார்.

1 COMMENT

  1. தமிழ் நாட்டுக்கு மாண்புமிகு எம் பி திருமதி நவநீத் கவுர் அவர்கள் வருகை தரவேண்டும். அதுவும் அம்பாசமுத்திரம் வரவேண்டும். கோரிக்கையை ஏற்பாரா? உடன் நடித்த நமது munnal தமிழக எம் எல் ஏ நடிகர் கருணாஸ் இதை முன்னின்று செயல்படுத்துவாரா? எனது வேண்டுகோள். தமிழால் தமிழ் திரைப்படத்தால் திருமதி நவநீத் புகழ் பெற்றார். அவரது வருகையால் தமிழகம் புகழ் பெறட்டுமே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories