Breaking News
திமுக பிரமுகர் வெட்டிக்கொலை! தீவிர விசாரணையில் போலீஸார்!
அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை நோக்கி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து!
எதிர்பாராதவிதமாக பேருந்து நிலைதடுமாறி அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வீட்டிலிருந்தபடியே உதவி.. 1100 இலவச எண்! ஆளுநர் அறிவிப்பு!
தற்போதுள்ள அனைத்து குறைதீர்க்கும் அமைப்புகளும் முதல்வரின் உதவி மையம் மூலம் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசு ஊழியர் ஆசிரியர் மீதான வழக்குகள்! முதல்வர் அதிரடி அறிவிப்பு!
துறை ரீதியான நடவடிக்கை, வழக்குகளை திரும்ப பெறக்கோரி சங்கங்கள் கோரிக்கை வைத்தன.
வயிற்றில் இருந்த தங்க மாத்திரை உருண்டைகள்! பறிமுதல் செய்த சுங்கம்!
8 பேரையும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.
மாணவர்களுக்கு இலவச டேட்டா இன்று தொடக்கம்!
மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழக அரசின் புதிய தலைமை செயலர் தேர்வு!
புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்
காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி கொடூரம்!
பெண்ணின் இல்லத்திற்கு சென்று எதற்காக என்னை காதலிக்க மறுக்கிறாய்? என்று கேள்வி எழுப்பியுள்ளான். மேலும், தன்னை தான் நீ காதலிக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளான்
ஆட்டோவில் தவறவிட்ட 50 பவுன் நகை! டிரைவரின் பொறுப்புணர்வுக்கு குவியும் பாராட்டு!
ஆட்டோவில் நகைப்பை ஒன்று இருப்பதை கண்டறிந்த பின் அதனை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்
பெண்கள் குளிப்பதை எட்டிப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்! ஆத்திரத்தில் குத்திய தந்தை!
இதனை மகள்கள் தந்தை சீனிவாசனுக்கு தெரிவிக்கவே அவர் ஏழுமலையை கடந்த திங்கள்கிழமை கண்டித்துள்ளார்.
18 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு! காப்பகத்திலிருந்த மீட்ட போலீசார்!
தப்பியோடிய ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
ஆசிரியயை காதலித்து ஏமாற்றிய பிரபல சீரியல் மனேஜர்!
ஆதரவற்ற அந்த இளம்பெண்ணுக்கு நியாயம் கிடைக்கவில்லை. ரகுவும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.