சென்னை

நாளை முதல் சென்னையில் ‘இபாஸ்’க்கு என்ன செய்வது? அரசு கூறுவது என்ன?!

தமிழகத்திற்கு வெளியே இருந்து பதிவான விண்ணப்பங்களில் பெரும்பாலானவை போலி ஆவணங்கள் வாழியாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன

‘கனிமொழி மீது வழக்கு? : அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!

தமிழக அர­சின் மீது, கனி­மொழி கூறிய குற்­ற­சாட்டு­கள், நீதிமன்ற அவ­மதிப்பு ஆகும். எனவே, அவர் மீது சட்­ட­பூர்­வ­மான நடவ­டிக்கை எடுக்க வாய்ப்­புள்­ளது

சாத்தான்குளம் விவகாரத்தில் பொய்ச் செய்தி, படங்கள் வெளியிட்டால் நடவடிக்கை!

பொதுமக்களின் உணர்ச்சியைத் தூண்டி விடும் வகையில் சித்திரித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப் படுவதாகவும்,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு கண்டுள்ளது.

கொரோனா: ஒரு குடும்பத்தில் 8 பேருக்கு தொற்று!

மதுராந்தகம் அருகே உள்ள அருணாகுளத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவதூறு பிரசாரம் செய்யும் திருமா, சுந்தரவள்ளி மீது சேவாபாரதி சார்பில் புகார்!

திருமாவளவன், சுந்தரவள்ளி, மனோஜ்குமார் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அனு அளிக்கப்பட்டது!
- 2026

முதல்வரைச் சந்தித்த காவல்துறை அதிகாரிகள்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று தலைமைச் செயலகத்தில், புதிதாக நியமனம் செய்யப் பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இளம்பெண்ணை ஆபாச படமெடுத்து மிரட்டி கொலை செய்த திமுக நிர்வாகி? எங்கே உதயா? ட்ரெண்ட் ஆகும் #JusticeForSasikala

தி.மு.க இளைஞரணியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு யார் நீதி பெற்று தருவர்? - என்று டிவிட்டர் பதிவுகளில் கேள்விக் கணைகள் பறக்கின்றன.

தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

கொரோனா பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 1,02,721 பேராக உயர்ந்துள்ளது.

நட்சத்திர அந்தஸ்துடன் தமிழக பாஜக.,! நமீதா வகையறாக்கள் கைகொடுப்பார்கள்!

தமிழக பாஜகவில் சினிமா பிரபலங்கள்: பதவிகளை அள்ளி வழங்கியுள்ளது தலைமை!

24 தனியார் ரயில்களை இயக்குவதற்கான பணிகள் தொடக்கம்! கட்டணம் உயரும் அபாயம்!

''ரயில்வேத் துறையில் தனியார் ரயில்களை இயக்குவதால், பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. ரயில் கட்டணங்கள் பல மடங்கு உயரும் அபாயம் உள்ளது.

‘அரைவேக்காடு உதயநிதி ஸ்டாலின்’ மீது… சட்ட நடவடிக்கை மேற்கொள்கிறது சேவாபாரதி!

உதயநிதி ஸ்டாலின் மீதும், அவதூறுக் கருத்துகள் தெரிவித்திருப்போர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப் படும்
- 2026

Recent articles