Breaking News
கால் செய்து கல்லூரி மாணவிக்கு காதல் டார்ச்சர் தந்த மாநகராட்சி அதிகாரி! கொரோனா தடுப்பு பணியில் கொடுமை!
இரண்டு வருடங்களுக்கு முன்பு உன்னை பார்த்திருந்தால் திருமதி கமலக்கண்ணன் ஆகியிருப்பாய்” என காதல் வார்த்தை பேசியுள்ளார்.
மூதாட்டி மகள் வீட்டுக்கு விமானத்தில் செல்ல உதவிய பெண்காவலர்! ஆணையர் பாராட்டு!
தற்போது தனியாக வசித்து வருவதாகவும், இ-பாஸ், விமான டிக்கெட் பெற்றுள்ள நிலையில் தனது தாயை சென்னை விமான நிலையம் வரை அழைத்து வந்து விமானத்தில் ஏற்றிவிடுமாறும் உதவி கோரியிருந்தார்.
சொத்துவரியை உடனே செலுத்துங்க: நெருக்கடி தரும் சென்னை மாநகராட்சி!
உடனடியாக செலுத்த வேண்டும் என கொரோனா நெருக்கடி நிலையிலும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா… சென்னையில் குறையுது… மாவட்டங்களில் எகிறுது!
தமிழகத்தில் சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது
சென்னைக்கு வரும் அடுத்த ஆபத்து! ஐஐடி எச்சரிக்கை!
சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்துடன் ஒப்பிடுகையில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக எதிர்காலத்தில் அதைவிட இரண்டரை மடங்குக்கும் அதிகமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது
வைத்தீஸ்வரன் கோயிலில்… சீன பொருள்கள் புறக்கணிப்பு போராட்டம்!
அதன் ஒரு பகுதியாக, இன்று (ஜூலை 7) வைத்தீஸ்வரன்கோயிலில்… பிரசார இயக்கம் நடத்தப் பட்டது.
மயிலைக்கு புகழ்சேர்த்த ‘சமையல் செல்லப்பா’வை அடுத்து… ‘ஜன்னல் பஜ்ஜி கடை’ ரமேஷ்! கொரோனாவால் பரிதாபம்!
மயிலை கோயிலுக்கு வரும் எவரும் இந்தக் கடையின் தயாரிப்புச் சுவையை ரசிக்காமல் போனதில்லை.
தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,747 பேருக்கு தொற்று உறுதி!
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது.
காலமானார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மகன் – மன்னர்மன்னன்!
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி. மொழிப் போர் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார்.
சிறுநீரக கோளாறு, கேன்சர் நோய்களுக்கு கூடுதல் கவனம்! விஜயபாஸ்கர்!
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுக்கை வசதியை 2,000-ஆக அதிகரிக்க நடவடிக்கை
தமிழகத்தில் இன்று 4,150 பேருக்கு கொரோனா! சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று உறுதி!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,186 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்
மீண்டும்… நாளை முதல் தளர்வுகள்! கொரோனாவை வெல்ல… கோயம்பேடு மந்திரம்!
ஒத்துழைப்போம் அரசுடன்.
முறியடிப்போம் கொரோனவை.