சென்னை

முதல்வர் இல்லத்தில் வெடிகுண்டு! மனைவியை பழிவாங்க போலியாய் போன் செய்த நபர் கைது!

சேலையூரை சேர்ந்த வினோத் கண்ணன் என்பவரது மனைவியின் எண் என தெரிய வந்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடிக்கு கொரோனோ பரிசோதனை!

அதைத் தொடர்ந்து, முதல்வருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக, தகவல் வெளியானது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிகள்: சென்னை மாநகராட்சி!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள் : சென்னை மாநகராட்சி!

தமிழகத்தில் 4,231 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,216 பேருக்கு தொற்று!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,765ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா: சென்னையில் சிகிச்சை பெறுவோர் பட்டியல்!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீட்டு வாடகை கேட்டதால்.. ஓனர் வெட்டிக் கொலை!

இதனால் 4 மாசமாக வீட்டு வாடகையும் தரவில்லை என்று கூறப்படுகிறது
- 2026

சிறுமிகளிடம் தொடர் பாலியல் வன்கொடுமை! போக்ஸோவில் கைது!

4 சிறுமிகளிடம் தொடர்ச்சியாக அவர் பாலியல் தொந்தரவு அளித்துவந்தது தெரியவந்தது

தமிழகத்தில் 3756 பேருக்கு கொரோனா; சென்னையில் குறையும் எண்ணிக்கை!

சென்னையில் தொடர்ந்து 7ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

கொரோனா: தி.மு.க வட்ட செயலாளர் உயிரிழப்பு!

குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தமிழகம் முழுதும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை: அரசாணை வெளியீடு!

1993ம் வருட அரசாணை ரத்து செய்யப் படுவதாகவும், டிஜிபி.,யின் அறிக்கையை ஏற்று இந்த அமைப்பு தடை செய்யப் படுவதாகவும் அதில் கூறப் பட்டுள்ளது.

முதல்வர் உள்பட அமைச்சர்கள் அதிகாரிகளும் கொரோனா சோதனைக்கு நிர்பந்தம்!

முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோருக்கும் குர்ஆனோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழல்

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! தொற்று உறுதியானது எப்படி தெரியுமா?!

அமைச்சருக்கு தொற்று கண்டறியப்பட்டது எப்படி என்ற தகவல் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
- 2026

Recent articles