Breaking News
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய வர்த்தகம் எல்லாம் ‘கட்’! இந்தியாவின் புதிய முடிவு!
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய அனைத்து வர்த்தகத்தையும் இந்தியா நிறுத்திவிட்டது!வியாழக்கிழமை இன்று இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் பாகிஸ்தான் எல்லை வழியாக பாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவிற்குள் மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து விதமான வர்த்தக...
திருடன் பேரெல்லாம் மோடி? ராகுல் மீது அவதூறு வழக்கு தொடுத்திருக்கும் வேறு ஒரு மோடி!
ராகுல் மீது அவதூறு வழக்கு தொடுத்த பீகார் துணை முதல்வர்பீகார் மாநில துணை முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான சுஷில்குமார் மோடி வியாழக்கிழமை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு...
தமிழகம், புதுவையில் வாக்குப் பதிவு நிறைவு!
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது! மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளதுமதுரை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதை...
சிதம்பரத்தில் அதிகபட்சம்… கன்னியாகுமரியில் குறைந்தபட்சம்… வாக்குகள் பதிவு!
தமிழகத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன அதே நேரம், குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 55.77 சதவீதமாக வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.5 மணி நிலவரப்படி வாக்கு சதவீதம் குறித்து தமிழக தலைமைத் தேர்தல்...
3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 52% வாக்குகள் பதிவு!
மக்களவை தேர்தலில் மூன்று மணி நிலவரப்படி 52.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார்!இன்று மதியம் 3:30 மணி வரை வாக்குப்பதிவு...
மக்கள் ஜனநாயகக் கடமையை சிறப்புடன் செய்கின்றனர்: மணிசங்கர் ஐயர்!
மயிலாடுதுறையில் மணிசங்கரய்யர் தனது வாக்கைச் செலுத்தினார்.மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மயிலாடுதுறை டி.யி.எல்.சி நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.அமைதியான முறையிலும் ஆர்வத்துடன் மக்கள் வந்து வாக்களிக்கின்றனர்...
போட்டியிடுபவர்கள் போட்டி போட்டு வாக்குப் பதிவு!
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அந்தந்தப் பகுதிகளில் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.திருநெல்வேலி நாடாளுமன்ற...
தமிழகத்தில் காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில், இன்று காலை 11.00 மணி நிலவரப்படிபரமக்குடி- 15.23%
திருவாடானை- 18.63%
இராமநாதபுரம்- 21.99%
முதுகுளத்தூர்- 17.98%
அறந்தாங்கி- 24.48%
திருச்சுழி - 20.38%இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு சதவிதம்...
வாக்களித்த விஜயகாந்த்! விரல் காட்டி பெருமிதம்!
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் குடும்பத்தோடு வாக்களித்தார்.. #Vijayakanth | #ElectionDay | #TNElection2019தேமுதிக., தலைவர் விஜயகாந்த், இன்று காலை தனது வாக்கினைப் பதிவு செய்தார். உடல் நலக்...
காவித் துண்டு எந்தக் கட்சியின் கொடி? காவலர்களின் கயவாளித்தனம்!
காவி துண்டு போட்டுக் கொண்டு ஓட்டு போட போக கூடாது என தடுக்கிறார்கள் காவலர்கள்... என்று இந்து மத சிந்தனைகளில் ஊறிய சிலர் தங்கள் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.அயன் திருவாலீஸ்வரம் திருக்கோவில் அருகே தாங்கள்...
டிடிவி போட்ட ஓட்டு..!
அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது குடும்பத்துடன் அடையாறில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.பின்னர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பதிவுகளில், தெரிவித்தவை...நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்துகள் வராததால், கோபமடைந்த...
என்ன இவ்ளோ சீக்கிரமா ஓட்டு போட்டுட்டீங்க..? சூரியனுக்கு பயந்து தான்..!
என்ன இவ்ளோ சீக்கிரமா ஓட்டு போட்டுட்டீங்க..? சூரியனுக்கு பயந்து தான்..!சமூக வலைத்தளங்களில் இப்படி ஒரு நகைசுவைக் கருத்து பரவலாக வலம் வருகிறது. வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க மட்டுமல்லாமல், அரசியல் கட்சியின் அராஜகத்தின் இருந்தும்...