என்ன இவ்ளோ சீக்கிரமா ஓட்டு போட்டுட்டீங்க..? சூரியனுக்கு பயந்து தான்..!

Published:

rajini cast vote1 - 2026

என்ன இவ்ளோ சீக்கிரமா ஓட்டு போட்டுட்டீங்க..? சூரியனுக்கு பயந்து தான்..!

சமூக வலைத்தளங்களில் இப்படி ஒரு நகைசுவைக் கருத்து பரவலாக வலம் வருகிறது. வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க மட்டுமல்லாமல், அரசியல் கட்சியின் அராஜகத்தின் இருந்தும் தப்பிக்க தங்கள் ஓட்டுகளை முன்னதாகவே பலரும் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப் படி 13.5 சதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

Related articles

Recent articles

spot_img