சென்னை

தேர்தல் நெருங்கும் போது மய்யம் கொண்ட புயல் தானாகவே விலகும்!

இன்னமும் பொறுப்பாளர்கள் பெரிதாக நியமிக்கப் பட்டு முழு வீச்சில் எதுவும் செயல்படாத நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து சிலர் இப்படி விலகி வருகின்றனர்.மக்கள் நீதி மய்யம் காணாமல் போகும் என்று அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமியா? இல்ல… ஏழுமலை சாமியா? ராமதாஸின் கோபமும் கேள்வியும்!

எடப்பாடி பழனிசாமி என்ன ஏழுமலையானா என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ். இது அனாகரீகத்தின் உச்சம் என்று குறிப்பிட்டுள்ள ராமதாஸ், மக்கள் பணத்தை அரசுப் பணத்தை இப்படி வீணடிக்கக் கூடாது, இது அநாகரீகத்தின் உச்சம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்வானிக்கு குண்டு வெச்சோம்; இப்போ மோடியை கொல்ல போறோம்… எங்களை பத்தி போலீஸுக்கு நல்லா தெரியும்!

அத்வானிக்கு குண்டு வெச்சோம், இப்போ மோடியைக் கொல்லப் போறோம்... எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. எங்களைப் பத்தி போலீசுக்கு நல்லாவே தெரியும்... - இப்படித்தான் ஒருவர் செல்போனில் தெனாவெட்டாக உண்மையை உளறியிருக்கிறார். சொல்லப் போனால், இந்து இயக்கங்கள் இதைத்தான் வெகு காலமாக சொல்லி வருகின்றன.

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் நளினி சிதம்பரத்திற்கு மீண்டும் சம்மன்

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கப் பிரிவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட சாரதா...

கமல் கட்சியில் இருந்து ராஜசேகரன் விலகிய நிலையில் நடிகை ஸ்ரீ பிரியவும் விலகல்?

மக்கள் நீதி மய்யம் கட்சியில் தனக்கு மரியாதை இல்லை என்றும் அதனால் கட்சியில் இருந்து விலகுவதாகவும் வழக்கறிஞர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்ட போது, முன்னாள் போலீஸ் அதிகாரி...

ரயில் பயணச்சீட்டுகள் இனி தமிழில்! அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிமுகமாகிறது!

ரயில் பயணச் சீட்டுகளில் இனி தமிழிலும் தகவல்கள் இடம்பெறும் வகையில் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. இதுவரையில் ஆங்கிலம் இந்தியில் இருந்த பயணச் சீட்டுகளில் இனி தமிழிலும் ஊர்ப் பெயர்கள் இடம்பெறும். இது அனைத்து வகையான பயணச் சீட்டுகளிலும் அறிமுகம் செய்யப் படுகிறது. 
- 2026

அப்பாவிகளைப் பழிவாங்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மாற்றங்கள்: வரவேற்கும் பாமக! திமுக.,வுக்கு கேள்வி!

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டுக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தும்படி அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மாறாக, ஒரு சார்பாக செயல்படும் கட்சிகளுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் தங்களின் தீர்ப்பை விரைவில் வழங்குவார்கள்.

முன் ஜாமீன் கோரி எஸ். வி. சேகர் மனு தாக்கல்

பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரத்தில் முன் ஜாமீன் கேட்டு நடிகர் எஸ். வி. சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.சினிமா, தொலைக்காட்சி நகைச்சுவை நடிகரும், பாரதிய ஜனதாக் கட்சியின்...

சென்னை அடையாறு இந்தியன் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை

இந்நிலையில், கொள்ளை சம்பவத்திற்கு உதவியர்கள் குறித்தும், துப்பாக்கியை யாரிடம் இருந்து வாங்கினான் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

21 எம்.எல்.ஏ.,க்கள் பற்றி சசிகலா உறவினர்களே தவறான செய்தி பரப்புகின்றனர்: வெற்றிவேல் வேதனை

டிடிவி தினகரனுக்கும் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் இடையே மோதல் முற்றியிருப்பதாகக் கூறப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணைக் கொலை செய்யக் கோரி 28 குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு!

கருணைக் கொலை செய்யக் கோரி 28 குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு!

துக்ளக் ஆசிரியரை சந்தித்துப் பேசிய ரஜினி! இன்று அமெரிக்கா செல்கிறார்!

திரும்பிய உடனே ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் ஈடுபட்டார். அது முடிந்த நிலையில், தற்போது அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார் ரஜினி.
- 2026

Recent articles