கோவை

கோவை ஈஷா மைய யோகா நிகழ்ச்சி; ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு!

சர்வதேச யோகா தினம்: ஈஷா சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இலவச யோக வகுப்புகள்! கோவையில் நடைப்பெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

― Advertisement ―

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

More News

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

Explore more from this Section...

சிறுகதைகள் எழுதி வெளியிட்ட 9 வயது சிறுமி!

சிறுகதைப் புத்தகங்களைத் தேடி வாங்கிப் படிக்கும் பழக்கம் அதிகரித்ததன் பலனாக கற்பனைத் திறனும் எழுத்து நடையும் சிறுமிக்குக் கை கூடியுள்ளது.

வீடியோ கால் மூலம் தகவல் கொடுத்து கூர்க்கா தற்கொலை!

இதனால் பல முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் பிராமி எழுத்துகளில் எழுதும் மாணவி! குவியும் பாராட்டு!

நீதி நூல்களான ஆத்திச்சூடி, மூதுரை, இலக்கிய நூலான நன்னூலில் உள்ள வரிகளை தமிழ்ப் பிராமி எழுத்துகளில் எழுதி தமிழி என்ற பெயரில் தமிழ்ப் பிராமி எழுத்து கற்றல்

சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றாத ஊராட்சி செயலர் சையத் காஜா மைதீன்!

சுதந்திர தினத்தன்று ஊராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றவில்லை.

3 நிமிடத்தில் 50 குறள்! பள்ளி மாணவி சாதனை!

50 திருக்குறள்களை வேகமாக ஒப்பிக்க பயிற்சி எடுத்து வந்ததாகவும் கூறினார்.

கோவை மாவட்ட சுகாதாரத் துறையில் பணி!

தமிழக அரசின் கீழ் கோவை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணிகளுக்கு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு ஒப்பந்த அடிப்படையில் Lab Technician, Supervisor, Health Visitor பணிகளுக்கு திறமை படைத்தவர்களிடம்...

16 வயது சிறுமியை கடத்தி சென்ற ட்யூசன் மாஸ்டர்!

எந்த நேரத்திலும் சிறுமியின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

பாரதமாதா நினைவாலயம் பெயரை மாற்ற… பத்திரிகையாளர் மாலன் கோரிக்கை!

ஒரு வரலாற்றுப் பிழை நம் காலத்தில் நிகழ்ந்து விடக் கூடாது என்று பதைபதைத்து பலரும் இது போன்ற கடிதங்களை எழுதத் தொடங்கியிருக்கிறார்கள்.

தானியங்கியாக டாய்லெட் கிளீன் செய்யும் மிஷின்! புதிய கண்டுபிடிப்பு!

வால்வு அமுங்கப்பட்டு கழிவறை பேசனில் தண்ணீர் வெளியேறும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் வாங்கிய போக்குவரத்து பெண் போலீஸ் பணிமாற்றம்!

சமூகவலைதளங்களில் பதிவிட்டார். இந்த காட்சிகள் வைரலாகி, போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது

அதிர்ச்சி: மார்க்கெட்டில் கூட்டத்தில் செல்போன் திருடும் சிறுவன்!

மீன் வாங்குவதாக வந்த சிறுவன் ஒருவன் சக வாடிக்கையாளரிடம் செல்போனை லாவகமாக திருடியுள்ளான்

SPIRITUAL / TEMPLES