ஹெச்.ராஜா பிறந்த நாள்; இனிப்பு வழங்கிய பாஜக.,வினர்!

Published:

hraja-birthday

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிறந்த நாள் விழாவை பாஜக.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

மதுரையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஹெச். ராஜா பிறந்த நாள் விழாவையொட்டி, மதுரை தூத்துக்குடி புறவழிச்சாலையில், வேலம்மாள் மருத்துவமணை அருகே , பாஜக சிவகங்கை மாவட்ட நிர்வாகி புலியூர் எஸ். ஆனந்தவேல் தலைமையில் அக் கட்சியினர் இனிப்பு வழங்கி எளிமையான முறையில் கொண்டாடினர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  திருவனந்தபுரம் - சென்னை சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு! மேலும் ரயில்கள் நீட்டிப்பு விவரம்!

Related articles

Recent articles

spot_img