மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விழா ஆலயத்தில், ஆடி சுவாதியை முன்னிட்டு, இக்கோவில் அமைந்துள்ள நரசிம்மர் மற்றும் கருடாழ்வாருக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு அபிஷேக அச்சனையில் நடந்தது.
முன்னதாக, நரசிம்மர் மற்றும் கருடாழ்வார்க்கு பால், மஞ்சள் பொடி, திரவிய பொடி, போன்ற அபிஷேத் தெய்வங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரமாகி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதில், பக்தர்கள் கலந்து கொண்டு நரசிம்மர் மற்றும் கருடாழ்வாரை தரிசித்து விட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் மகளிர் ஆன்மீக குழுவினர் சிறப்பாக செய்தனர்