நெல்லை

அரசு வேலைவாங்கி தருவதாக கூறி ரூ 21½ . லட்சம் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் பெண் வருவாய் ஆய்வாளா் கைது….!

சுரண்டை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.21½ லட்சம் மோசடி செய்ததாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் வருவாய் ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.

காணிகுடியிருப்பில் 72 ஆண்டுகளுக்கு பின் மின்சார வசதி பொதுமக்கள் மகிழ்ச்சி…..!

இதனையடுத்து தற்போது மத்திய, மாநில அரசுகள் சின்னமயிலாறு காணிகுடியிருப்பு பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மின்சார வசதி செய்ய உத்தரவிட்டுள்ளன.

8 ஆம் வகுப்ப மாணவி மா்மமான முறையில் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழப்பு; தற்கொலைய? கொலை? போலீசார் தீவிர விசாரணை….!

கன்னியக்குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே 13 வயது சிறுமி தீயில் கருகி பலி - கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை!

நெல்லையில் மினிலாரி பைக் நேருக்குநேர் மோதல்;  பொறியாளா் பரிதாபமாக இறந்தார்….!

பைக் பத்தமடை பஸ்நிலையம் அருகே சென்றபோது எதிரே நெல்லையில் இருந்து சேரன்மாதேவி நோக்கி அசுர வேகத்தில் வந்த மினிலாரி மோதியதில், பைக்கிலிருந்து அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு தலைப்பகுதி மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

தமிழகத்தை சோ்ந்த லாட்டரி வியாபாரிக்கு 5 கோடி பரிசு……!

கேரளாவில் தமிழ்நாடு நெல்லையை சேர்ந்தவரிடம் விற்காமல் இருந்த லாட்டரி சீட்டில் ரூ.5 கோடி பரிசு கிடைத்த சம்பவம் இன்பஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திராவிடம் இன்னும் உயிர் துடிப்புடன்தான் இருக்கிறது்; கனிமொழி!

தமிழகம், கேரளாவில் பாஜக வெற்றி பெறாதது திராவிடம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதை காட்டுகிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
- 2026

அதிமுக., தோல்விக்கு பாஜக., கூட்டணி காரணமா?!

நாங்கள் தமிழகத்தில் வெற்றி பெறவில்லை என்று ஆதங்கம் இல்லை. ஆனால் உரிமையுடன் தமிழகத்தில் பல திட்டங்களை கொண்டு வரலாம் என நினைத்து இருந்து தற்போது அது முடியாமல் போனது தான் எங்களுக்கு கவலை.

தமிழகத்தில் பா.ஜ.க தோற்றது ஏன்? – தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்களும் பயன்பெறும் வகையில் தூத்துக்குடியில் எனது மக்கள் பணி தொடரும். கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தென்காசியில் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி பின்னடைவு!

தென்காசி நாடாளுமன்ற தொகுதி 3வது சுற்று நிலவரத்தின்படி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பின்னடைவைச் சந்தித்துள்ளார். 

தென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…!

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு சரிபார்க்கும் எந்திரங்கள் போன்றவை குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளன

முதியவாிடம் திருமண ஆசை காட்டி நகை மோசடி; இளம்பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு….!

70 வயது முதியவரிடம் திருமண ஆசை காட்டி 4 பவுன் நகை   மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் மற்றும் திருமண புரோக்கரை போலீசார் தேடி வருகின்றனா். 

பூலித்தேவன் நினைவு மண்டபம் சீரமைப்பு! தமிழக அரசுக்கு வம்சாவளிகள், பொதுமக்கள் நன்றி!

மாமன்னர் பூலித்தேவன் நினைவு மண்டபத்தை அரசு சீரமைத்ததற்காக தமிழக அரசுக்கு பூலித்தேவன் வம்சாவளி வாரிசுகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 
- 2026

Recent articles