Breaking News
கிறிஸ்துவ மனைவி ஜெயிக்கணும்னு ஊரையே கிறிஸ்துவத்துக்கு மாற்றும் முன்னாள் பஞ். தலைவர்
தனி மனித வெற்றிக்காக தன் இனத்தையே மதம் மாற்றத் துடிக்கும் முன்னாள் பஞ்சாயத்து தலைவரையும் அவரது மனைவியையும் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் இந்து முன்னணி சார்பில் வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
ஸ்டெர்லைட் ஆலை மூடல்; பொருளாதார பாதிப்பு தூத்துக்குடிக்கு நல்லதல்ல: பொன்.ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தூத்துக்குடிக்கு கடும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது; இது தூத்துக்குடிக்கு நல்லதல்ல என்று கூறியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.
மனித உரிமைகள் ஆணையத்தில் சோபியா தந்தையுடன் ஆஜர்
தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமானத்தில் பயணம் செய்த போது அநாகரிகமான வகையிலும் அச்சுறுத்தும் வகையிலும் பாரதிய ஜனதா கட்சி குறித்து அவதூறாகப் பேசினார் சோபியா என்ற பெண்.
கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி காவல் துறையில் பாஜக., மனு!
அதில், செப்.27 காலை 11 மணி அளவில் காந்தி சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்றும், அதற்கு ஒலி பெருக்கி வைக்க அனுமதி வேண்டியும் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஆட்சியர் பார்வைக்கு… தைப்பூச மண்டப புஷ்கர நீராடல் ஏன் மிக முக்கியத்துவம் வாய்ந்தது..?!
விழா சிறப்பாக நடந்து முடிந்தால் அந்த பெருமையெல்லாமே மாவட்ட ஆட்சி தலைவரை தான் சேரும், அருமையான அந்த வாய்ப்பை ஆட்சியாளர் தவற விடாமல் தாமிரபரணி மைந்தர்களுக்கு உதவ வேண்டும்.
தாமிரபரணியில் மங்கள ஹாரத்தி!
இதை ஒட்டி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரபரணி படித்துறையில் தாமிரபரணி நதிக்கு மங்கள ஆரத்தி காட்டப்பட்டது.
குற்றாலத்தில் கொட்டும் தண்ணீர்: பள்ளி விடுமுறை… சிறுவர்கள் குதூகலம்!
நெல்லை மாவட்டம் திருக்குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. குளிக்கத் தகுந்த பாதுகாப்பான அளவில் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையில் 3 பேர் குழு ஆய்வு; வைகோ உள்ளிட்டோர் கருத்து
ஸ்டெர்லைட் ஆலையில் 3 பேர் குழு ஆய்வு
செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு துணி பைகள் வழங்கல்!
செங்கோட்டை ரயில் நிலையத்தில் பெரியபிள்ளை வலசை ஊராட்சி சார்பில் ரயில் பயணிகளுக்கு துணி பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில்,...
பாபநாசத்துக்கு பஸ் சரியா வர்றதில்ல…! அதுவும் இரவு நேரம்னா…
21/09/18 அன்று பாபநாசத்தில் மாலை 6:30க்கு வர வேண்டிய pp பேருந்து 7:30 ஆகியும் வரவில்லை. பின்பு | மணி நேரம் கழித்து SF Sல் ஏறி பயணம் செய்தேன். இதை யாரும் கண்டு கொள்வதில்லை .
ஸ்டெர்லைட் ஆலையில் நாளை வல்லுநர் குழு ஆய்வின் போது பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்!
நாளை காலை 8 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்யும் வல்லுநர் குழு, பின்னர் தூத்துக்குடி நகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முற்பகல் 11.30 மணிக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது.
செங்கோட்டையில் செப்.30 வரை 144 தடை உத்தரவு நீடிப்பு
எந்தவொரு இடத்திலும் மேற்கூறிய நோக்கத்திற்காக ஐந்து அல்லது அதற்கு மேற்ப்பட்ட நபர்கள் ஒன்றாக கூடுவதற்கும் வன்முறை தூண்டுவதற்காக ஆயுதங்களோ பிற பொருட்களையோ வைத்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது