நெல்லை

வாஞ்சி சிலையின் கீழ் போஸ்டர் ஒட்டும் கிறிஸ்துவ கம்யூனிஸ்ட் கபோதிகள்!

இந்த வாஞ்சி நாதன் சிலையின் கீழ் சிலை குறித்த கல்வெட்டும் தகவலும் உள்ளது. ஆனால், சில அமைப்புகள் வாஞ்சி சிலையின் கீழுள்ள பீடத்தில் போஸ்டர் ஒட்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

நெல்லை கண்ணன் ஜாமீன் மனு விசாரணை ஜன.9க்கு ஒத்திவைப்பு!

அரசு வழக்குரைஞர் அவகாசம் கோரியதால் நெல்லை கண்ணன் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.

இதுக்குதான் அவரு பதவி ஏத்ததும்… சுவரு ஏறிக் குதிச்சி ஓடினாரு..!

பதவி ஏற்ற கையுடன், அரவிந்த், தன்னை கடத்தி விடுவார்களோ என பயந்து சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார். இதைக் கண்டு பலர் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

‘கா’னா… பேக் டு த பெவிலியன்! ரெட்டை இலைக்கு துண்டு போட்ட கருப்பசாமி பாண்டியன்!

நெல்லை மாவட்டத்தின் முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இன்று மாலை கட்சியின் பொறுப்பாளரான ஓபிஎஸ்ஸின் தலைமையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

தென்காசியுடன் இணைய மாட்டோம்! அடைச்சாணி மக்கள் போராட்டம்!

அடைச்சாணி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. பெண்கள், ஆண்கள் பணிக்குச் செல்லவில்லை, கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

தெள்ளிய நீரருவிக் கரை; தேரோட்ட வீதியில் சாக்கடை! குற்றால அவலம்!

மட்டன் ஸ்டால்களில் இருந்தும், அங்குள்ள கடைகளில் இருந்தும் முறைகேடாக பணம் பெற்றுக் கொண்டு, பக்தர்களின் கோரிக்கைகளை அலட்சியப் படுத்துவதாக, பலரும் முணுமுணுத்தபடி சென்றனர்.
- 2026

சுசீந்திரம் கோயிலில் மார்கழி பிரமோத்ஸவ கொடியேற்றம்!

இந்திரன் இங்கே தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோயிலான இங்கே, சைவமும், வைணவமும் இணைந்து ஆட்சி செய்கிறது

நெல்லை கண்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி!

நெல்லை கண்ணனுக்கு வரும் ஜன. 13ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப் பட்டுள்ளது.

நெல்லை கண்ணன் ஜாமீன் மனு: அரசு வழக்குரைஞர் ஆஜராகாத மர்மம்..!

மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத வகையில் அரசு வழக்குரைஞர் ஆஜராகவில்லை என்பது தமிழக அரசு இந்த விவகாரத்தில் நடந்து கொள்ளும் முறை குறித்து சந்தேகத்தைத் தூண்டியுள்ளது!

அம்பை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., சக்திவேல் முருகன் காலமானார்!

சக்திவேல் முருகன் மறைவுக்கு தென்காசி பத்ரிகையாளர் சங்கம் சார்பில் அஞ்சலிக் குறிப்பு வெளியிடப் பட்டது. அதில்…

பொதிகை மலையில் அகத்தியர் தரிசனம் காண ஆவலா? எனில் இதை செய்யுங்க!

2020-ம் ஆண்டிற்கான பாபநாசம் மலையின் மீதுள்ள பொதிகை மலை அகஸ்தியர் பயண முன்பதிவு ஜனவரி 8-ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்குகிறது

நெல்லை கண்ணனுக்கு ஜன.13 வரை நீதிமன்றக் காவல்!

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சோலியை முடித்து விடுங்கள் என்று இஸ்லாமிய அமைப்பினர் மத்தியில் பேசிய நெல்லை கண்ணனுக்கு வரும் ஜன.13 வரை நீதிமன்ற காவல் விதிக்கப் பட்டுள்ளது.
- 2026

Recent articles