சேப்பாக்கம் சாலையில் நடந்து செல்பவர்களிடம் எல்லாம் போலீஸ் விசாரணை
சேப்பாக்கம் மைதானத்திற்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் சென்றுள்ளன. எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்டவற்றை தடை செய்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.
பெரியகுளம் அருகே மதரஸாவில் இருந்து தப்பி வந்த பெண்கள்!
தேனி மாவட்டம் பெரியகுளம் பாரதி நகர் பகுதியில் மதரஸா என்ற பெயரில் ஆதரவற்ற பெண்களை அழைத்து வந்து இலவசக் கல்வி கொடுப்பதாகக் கூறி அடைத்து வைத்திருந்தனராம். அந்தப் பெண்களுக்கு பல வகை இன்னல்கள் மற்றும் பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்துள்ளதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
ஒன்றாம் வகுப்புக்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சம்: கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் கைது
ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு ரூ 1 லட்சம் லஞ்சமாகப் பெற்ற சென்னை கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னையில் ஐபிஎல்., போட்டிகள்: போக்குவரத்தில் மாற்றம்
சென்னை: ஏப்ரல் 10, 20, 28, 30 மற்றும் மே 5, 13, 20 ஆகிய நாட்களில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில், ஏப்ரல் 10, 20, 28, 30, மே 20 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. அன்றைய தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது
தோனிக்கு அணி நிர்வாகம் விதித்த கட்டுப்பாடு…. பிடிச்ச விசயத்தில் கை வெச்சிட்டாங்க
சென்னையில் நடைபெறும் IPL போட்டிக்கு செருப்புகள் அணிந்து வருவதற்கு தடையில்லை.." பயன்படுத்துவோம் ".-செந்தில்பாலாஜி
கர்நாடகாவில் 12ஆம் தேதி பந்த் ரத்தானது ஏன்? வாட்டாள் நாகராஜும் பெ.மணியரசனும் சொல்லும் விளக்கங்கள்!
நீதிமன்றக் கட்டளையை செயல்படுத்த மறுத்த நடுவண் அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட தமிழ்நாடு அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் கண்டுகொள்ளாமல் ஒதுக்கித் தள்ளிவிட்டது! மே மாதம் 3-க்குப் பிறகும் கர்நாடக அணைகளைத் திறந்து மூடும் அதிகாரம் படைத்த “ஒரு செயல் திட்டத்தை” இந்திய அரசு உருவாக்காது என்பது வெள்ளிடைமலை! - என்று கூறியுள்ளார்.
வடபழனி பெண் கொலையில் கணவன் உள்ளிட்ட இருவர் கைது!
அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினோம். இதில் அவர் தன் மனைவியைக் கொன்றுவிட்டு, நகைகளை மறைக்க, தனது நண்பரான பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த மனோஜை அழைத்து நகைகளைக் கொடுத்துவிட்டு, தன்னை தாக்கி சுய நினைவிழந்த நிலையில் கிடப்பது போல் வீட்டின் பின்பகுதியில் போடச் சொல்லி, அனுப்பியுள்ளார் என்று கூறின போலீஸார்.
விஜய் ஆண்டனி’யின் ‘காளி’ வெளியீட்டுக்கு இடைக்கால தடை
இதையடுத்து காளி படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக விஜய் ஆண்டனி எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனவே, காளி படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று அதில் கோரியிருந்தார்.
ஜெயலலிதா ஆவி கடுங் கோபத்தோட துரத்துது… தமிழக பிரச்னைகளுக்கு காரணமே அதான்: கண்டுபிடித்த சிம்பு!
தமிழ்த் திரையுலகம் சார்பில் நேற்று காலை மௌன அறவழி கண்டனப் போராட்டம் நடைபெற்றது. அதில் அஜித், சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. அஜித் வழக்கம் போல் தனி டிராக்தான். எந்த வித அலட்டலும் இல்லாமல் என் வழி தனி வழி என இந்த அரசியல் நிகழ்வுகளில் எல்லாம் கலந்து கொள்ளாமல் தன் கலையுலக வாழ்வில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டு இருந்து விட்டார்.
செல்போன், லேப்டாப், கேமரா, பேனர், கொடி, பட்டாசு… அனுமதி இல்லை: சேப்பாக்கம் மைதானத்தில் கெடுபிடி அதிகம்!
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டியை காண வருபவர்கள் செல்போன், லேப்டாப், கேமரா, பேனர்கள், கொடிகள், பட்டாசுகள் கொண்டு வரக்கூடாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
விநாயகர் ஆலயம் அருகே கல்லறை கட்டிய கிறிஸ்துவ வன்மம்: காவல் துறையால் அடங்கிப் போன அசம்பாவிதம்!
இப்படி மிகச் சிறப்பு வாய்ந்த திருக்கோயிலுக்கு எதிரில் உள்ள இடம்தான் கிறிஸ்துவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கே கிறிஸ்துவ இடுகாடு கட்ட்டப்பட்டது. இது பெரும் பிரச்னையாக உருவெடுத்த நிலையில், மாவட்ட காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து, பிரச்னையின் தீவிரத்தை தற்காலிகமாகக் குறைத்து வைத்தது.
மே 3ஆம் தேதிக்குள் காவிரி நீர் பங்கீடு குறித்த வரைவு செயல் திட்டம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
முன்னதாக, தங்களுக்கு ஆறுவார கால அவகாசம் போதாது என்றும், கூட்டங்கள் நடத்தி மாநில அரசுகளின் கருத்தைக் கேட்கவே 5 வாரங்கள் ஓடி விட்டதாகவும், எனவே தீர்ப்பு வெளியான பிப்.16ஆம் தேதியில் இருந்து தங்களுக்கு 3 மாத கால அவகாசம் தேவை என்றும் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது.