உள்ளூர் செய்திகள்

அய்யா வைகுண்டர் பீடத்தை கையகப்படுத்த அறநிலையத்துறை முயற்சி: ஹெச்.ராஜா கண்டனம்!

இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் குமரி மாவட்டம், சாமித்தோப்பு தலைமைபதி அருகே இது தொடர்பாக அரசுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டமும் நடைபெற்றது.

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இந்து முன்னணி எதிர்ப்பு

திருச்செந்தூர் கோவிலில் சண்முக விலாசம் முன்பு வரை காரில் வந்து வழிபட்ட தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இந்து முன்னணி எதிர்ப்புஇந்து முன்னணி துணைத்தலைவர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருச்செந்தூர் அருள்மிகு...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வண்டி பந்தயம்

அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மூவேந்தர் பேரவை சார்பில் 16ம் ஆண்டு மாட்டுவண்டி குதிரை வண்டி பந்தயம் நடந்தது. பந்தயம் பெரியமாடு கரிச்சான்மாடு நடுக்குதிரை நடுமாடு பூஞ்சிட்டுமாடு சிறிய குதிரை என 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு...

இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்? ஓலா டாக்ஸி ஓட்டுநர்கள் கூட்டமைப்பு விளக்கம்!

ஓலா, உபேர் நிறுவனங்கள் சொந்தமாக கார் வைத்து சவாரி கொடுக்க கூடாது என்று வலியுறுத்தி ஞாயிறு நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஓட்டுனர்கள் முடிவு செய்ததாக செய்தி வெளியானது.

மருத்துவமனையில் நடராஜன் திடீர் அனுமதி; மீண்டும் பரோல் கோரும் சசிகலா!

ம.நடராஜன் மீண்டும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். நேற்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப் பட்டார்.

காவிரி மேலாண்மை வாரியத்துக்காக மார்ச் 25ல் டிடிவி தினகரன் உண்ணாவிரதம்!

கர்நாடகத்தில் தேர்தல் வருவதை ஒட்டி, மாநில அரசு காவிரி அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அதன் மூலம் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
- 2026

குற்றாலம் பகுதிகளில் கன மழை! வீணாகும் நீர்; கண்டுகொள்வாரா ஆட்சியர்?

தகுந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இவ்வாறு பெய்யும் நீரை குளங்களில் பாதுகாத்து சேமிக்க முடியும். நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்?

ஒளி கூடிய மின் விளக்குகளால் ஏர்வாடி பள்ளி மாணவர்களுக்கு கண் பாதிப்பு: ஆட்சியர் தகவல்!

இனி வருங்காலத்தில் இது போன்ற விளக்குகளை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்றும், மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு லேசானது தான்,

சென்னைக்கு மழை வாய்ப்பு; விட்டு விட்டுப் பெய்யும்! வானிலை மைய இயக்குநர்

ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கோடை மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்யும் என்றார்.

குரங்கணி தீவிபத்து உயிரிழப்பை முன்கூட்டியே தடுத்திருக்கலாம்: கமல்ஹாசன் கருத்து

குரங்கணி தீ விபத்தில் உயிரிழப்புகள் நேரா வண்ணம் முன்கூட்டியே எச்சரித்து தடுத்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார் கமல்ஹாசன்.

மம்மி, டாடி வேண்டாம்; அம்மா, அப்பா என அழைக்க குழந்தைகளை பழக்குங்கள்: வெங்கய்ய நாயுடு

மேலும், தூய்மை இந்தியா திட்டம் ஏதோ பிரதமர் மோடிக்கான திட்டம் என்கிறார்கள். அவர் அவருக்கானது மட்டுமல்ல, அனைத்து மக்களுக்குமானது என்று பேசினார் வெங்கய்ய நாயுடு.

பில்டப் கொடுப்பவர்கள் நீண்ட நாள் நிலைக்க முடியாது: தினகரனுக்கு ஜெயக்குமார் அறிவுரை!

பில்டப் கொடுப்பவர்கள் நீண்ட நாள் நிலைக்கமுடியாது என்று டிடிவி தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை கூறியுள்ளார்.
- 2026

Recent articles