உள்ளூர் செய்திகள்

ஸ்ரீஜயேந்திரருக்கு அஞ்சலி செலுத்திய இஸ்லாமியர்கள்!

காஞ்சி சங்கரமடம் அருகே உள்ள பள்ளிவாசலிலிருந்து வந்த எராளமான இஸ்லாமியர்கள் அஞ்சலி செலுத்தினர்.

நான் நினைத்திருந்ததை விட படு முட்டாள்: ப.சிதம்பரத்தை விட்டு விளாசும் சு.சுவாமி!

கார்த்தி சிதம்பரத்தின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கைகள் அனுப்பப் பட்டுள்ளன. அந்த அறிக்கை விமானத்தில் இருந்த படியே அனுப்பப் பட்டதா? அது எப்படி?

காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நற்பணிகளை நினைவுகூர்ந்த ராம.கோபாலன்

இன்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மகாசமாதி அடைந்துவிட்டார். அவரது இழப்பு ஆன்மிக உலகுக்கும், பாரத தேசத்திற்கும் பேரிழிப்பாகும்.

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் மாசி மகத் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

நெல்லை மாவட்டம் , தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற  காசிவிஸ்வநாதர் கோயிலில் மாசி மகப் பெருவிழா கடந்த 20-ம்  தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ​காலையில் அபிஷேகம், தீபாராதனையும் , இரவு சுவாமி, அம்பாள் வீதியுலாவும் நடைபெற்று...

நெல்லை மண்ணின் மைந்தர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்னவேல் பாண்டியன் காலமானார்

அமரரான ரத்தினவேல் பாண்டியனின் உடலுக்கு நீதித்துறையினரும் அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்: ஒரு நினைவுகூரல்!

பாரத தேசத்தை 4 முறை முழுவதுமாக வலம் வந்து நம் ஹிந்து தர்மத்திற்குப் புத்துயிர் ஊட்டியவர் ஆதி சங்கரர் !சைவம் , வைணவம் , சாக்தம் , காணாபத்யம் ,கெளமாரம், செளரம் என்று...
- 2026

அன்பர்கள் நெஞ்சில் என்றும் வாழும் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

இன்று மூச்சுத் திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு தம் 83ம் அகவையில் மகா சமாதி அடைந்த ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நினைவாக... இந்தப் படங்கள் தொகுப்பு!

மக்களைக் காக்கும் டி.ஆரின் முக்கிய அறிவிப்பு; மீண்டும் இல.திமுக!

தமிழக அரசியலில் இப்போது தலைவர் எம்.ஜி.ஆர் இல்லை, தலைவி ஜெயலலிதா இல்லை. தி.மு.கவின் தலைவர் கருணாநிதியும் உடல்நலக்குறைவு காரணமாக

திருவண்ணாமலையில் ஜெ . சிலை அகற்றம்

திருவண்ணாமலையில் அனுமதியின்றி  அமைக்கப்பட்ட ஜெயலலிதா மற்றும் எம்ஜி.ஆர், சிலைகள்  இன்று அகற்றப் பட்டன. இதை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.

ப.சிதம்பரம் மகன் கார்த்தியைக் கைது செய்தது சிபிஐ

மொரீஷியஸில் இருந்து அன்னிய முதலீடுகளைப் பெறுவதற்கு கடுமையான நிபந்தனைகள் இருந்ததால் அதனை சட்டவிரோதமாக செய்வதற்காக கார்த்தி சிதம்பரம் பணம் பெற்றார் என்று கூறுகிறது சிபிஐ.

காஞ்சி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸித்தி அடைந்தார்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை ஸித்தி அடைந்தார். அவருக்கு வயது 87.

நடிகை ஸ்ரீதேவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர், விளம்பரங்கள்! மண் சார்ந்த அனுபவப் பகிர்வு!

ஸ்ரீ தேவி குழந்தையாக இருக்கும் போது பாரீஸ் சாக்லேட்களை அதிகமாக கைகளில் வைத்துக் கொண்டிருப்பார்.
- 2026

Recent articles