Breaking News
தென்காசி பகுதியில் களை கட்டும் லாட்டரி வியாபாரம்
நெல்லை மாவட்டம் தென்காசி செங்கோட்டை பகுதியில் கேரளா லாட்டரி விற்பனை அமோகமாக நடை பெறுகிறது.
சென்னையில் 30 கூடுதல் புறநகர் ரயில்கள் இயக்கம்
சென்னையில் கூடுதலாக 30 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஒன்றரை ஆண்டில் 23 முறை பேச்சு வார்த்தை: அமைச்சர் தகவல்
ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை என்ற தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது...
கலைமகள் மாத இதழின் 87வது ஆண்டு விழா
இதழின் வளர்ச்சிக்கு உதவிடும் அன்பர்களையும், அலுவலக ஊழியர்களையும் முதலில் கௌரவம் செய்தனர்.
காவல்துறை ஆய்வாளரா? இல்லை மத போதகரா?
மானூர் காவல் நிலைய ஆய்வாளர் ராபின்சன் பற்றிய ஒரு விழிப்புணர்வு செய்தி இது.நெல்லை மாவட்டம் மானூர் வட்டத்திற்குபட்ட மானூர் காவல் நிலைய ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) ராபின்சன் கிறிஸ்தவ மதபோதகர் போன்று செயல்பட்டு வருகிறார்.இவர்...
இலங்கை சபரிமலை யாத்ரீகர்களுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் பாதபூஜை
ஆன்மீக அரசியல் ஒரு வழியாக - தீர்வாக அமைய நடராச பெருமானை பிரார்த்தித்து இலங்கை இந்து சைவர்களை சீர்காழி - வைத்தீஸ்வரன் கோவில், பயணப்பட வழியனுப்பிவைத்தோம்.
திருப்பதியில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய ஏற்பாடு
குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனமும் விடப்படுகிறது என்று திருமலை–திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்களை மிரட்டாதீர்; பேச்சு நடத்தி தீர்வு காண்பீர்: ராமதாஸ்
எனவே, தொழிலாளர்களை அழைத்துப் பேசி, அவர்களின் போராட்டத்திற்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். - என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்திய அளவில் சிறந்த ஸ்டேஷனாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் தேர்வு
இந்திய அளவில் சிறந்த காவல் நிலையமாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தை தேர்வு செய்துள்ளனர்.
கடையநல்லூர் நகராட்சியில் டெங்கு குறித்து கலெக்டர் ஆய்வு! பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுகோள்!
கடையநல்லூர் நகராட்சியில் டெங்கு குறித்து கலெக்டர் ஆய்வு! பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுகோள்!
பேரிகார்டை இழுத்துச் சென்ற பைக்ரேஸ் இளைஞர்கள் 5 பேர் கைது
இந்நிலையில் அந்தச் சாலைத் தடுப்புகளை இழுத்துச் சென்றதை அந்தக் குழுவில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து முகநூலில் வெளியிட்டார்.
முதல்வரும் செயல் தலைவரும் என்ன பேசிக் கொண்டார்கள்?
போக்குவரத்தை வைத்து இப்போது இருவரும் முட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வெளிப்படை!