உள்ளூர் செய்திகள்

வண்ண ஓவியங்கள் மூலம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த ஓவியர்

சென்னை: வண்ணமயமான ஓவியங்கள் மூலம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்து வரும் போராட்டம் இன்று விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் கடந்த நான்கு நாட்களாக தொடர்...

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது பலப்பிரயோகம் கூடாது: ராம.கோபாலன்

சென்னை:ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது மாநில அரசு பலப்பிரயோகம் செய்வதை கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,மத்தியில் ஆண்ட காங்கிரஸ் திமுக...

அதிமுகவை கைப்பற்ற சதி; பொதுச்செயலரே முதல்வராக வேண்டும்: கே.பி.முனுசாமி – ஓ.எஸ்.மணியன் மோதல்!

அதிமுக.,வில் ஒரு குடும்பத்தினரின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது என்று கூறப்படும் குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போல், இந்நாள் அமைச்சர்கள் பேசிவருவது குறிப்பிடத்தக்கது.

அலங்காநல்லூரில் தடையை மீறி போராட்டம்: போலீஸார் தடியடி

மதுரை: மதுரை அருகே ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லுாரில், பீட்டா அமைப்பை கண்டித்து 15,000-க்கும் மேற்பட்ட மேற்பட்ட இளைஞர்கள் திங்கள்கிழமை திரண்டு ஊர்வலம், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று ஜல்லிக்கட்டு மைதானத்தில் தடையை...

ரஜினி கருத்து: சரத் பதில்: சர்ச்சைக்கு டிவிட்டரில் பதில்!

ரஜினியைப் பற்றி சரத்குமார் கூறிய கருத்தால் பெரும் சர்ச்சை உண்டானது. இதனைத் தொடர்ந்து, சரத்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.துக்ளக் விழாவில் ரஜினி கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் அசாதாரண சூழல் நிலவுவதாக...

திரிஷா பீடாவில் இல்லை; இனி அருகேகூட நெருங்க மாட்டோம்: அம்மா உமா உறுதி

சென்னை: நடிகை திரிஷா பீட்டாவில் இல்லை என்று அவரின் அம்மா உமா உறுதியாகக் கூறினார். மேலும் திரிஷாவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறை ஆணையரிடம் புகாரும் அளித்தார். பீட்டாவில் திரிஷா...
- 2026

மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்: சசிகலா குறித்து எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகள் சுதா பேட்டி

சென்னை:அதிமுக., விவகாரத்தில் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், அப்படி என்றால் எங்களுக்கு ஒன்றும் அதில் பிரச்னை இல்லை என்று சசிகலா விவகாரத்தில் கருத்து தெரிவித்த எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா, எம்ஜிஆரின் நூற்றாண்டு...

எம்.ஜி.ஆரின் சாதனைகளை பாடலாக வெளியிடுகிறார் இயக்குனர் பேரரசு

சென்னை: எம்.ஜி.ஆர் பிறந்து நூறாண்டு ஆகியுள்ள நிலையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்று திரையுலம் கொண்டாட இருக்கிறது. இந்நிலையில், இயக்குனர் பேரரசு எம்.ஜி.ஆர் சாதனைகள், மக்களிடத்தில் அவர் எப்படி இருந்தார். திரையுலகிற்கு அவர் ஆற்றிய...

அமரர் ச.வே.சுப்ரமணியம்: நினைவலைகள்

முனைவர் ச.வே.சுப்ரமணியம். நெல்லைக்காரர். ஊத்துமலை ஜமீனைச் சேர்ந்த வீரகேரளம்புதூரைச் சேர்ந்தவர். எனக்கு சிறுவயதில் பழக்கமான முகம்! தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் பள்ளிப்பருவத்தில் சந்தித்தேன். தமிழ் இலக்கியங்கள், பிரபந்தம், கம்பராமாயணம் குறித்தான எனது இளம்...

அரசு இ – சேவை மையங்களில், இலவச அடையாள அட்டை !!

 புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு, அரசு இ - சேவை மையங்களில், இலவச அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது: அனைத்து...

ஈ.டி.ஏ. நிறுவனத்தில் 2 -ஆவது நாளாக சோதனை; பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு?

 ஈ.டி.ஏ. நிறுவனத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் வருமானவரித் துறையின் சோதனை தொடர்ந்தது. இந்தச் சோதனையில் அந்த நிறுவனம் பல கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர்.இதுகுறித்த விவரம்:சென்னையை...

குழந்தை விழுங்கிய ‘ஹேர்பின்’ அகற்றம்: அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டு

 பத்து மாத குழந்தை விழுங்கிய ஹேர்பின்னை திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வியாழக்கிழமை அகற்றி, குழந்தையின் உயிரை காப்பாற்றினர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மருங்காபுரி கோனார்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனியார் நிறுவனத்தில்...
- 2026

Recent articles