உள்ளூர் செய்திகள்

நாகூர் ஹனீபா மரணம்: சீமான் இரங்கல்!

நாகூர் ஹனீபா மரணத்துக்கு  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இரங்கல்தெரிவித்துள்ளார். அதில், கணீர்க் குரலால் தமிழுலகைக் கட்டிப் போட்டு வைத்திருந்த பாடகர் அய்யா நாகூர் ஹனீபா அவர்கள். தந்தை பெரியாரின்...

புகையிலை எச்சரிக்கைப் படங்களை வெளியிட வலியுறுத்தி ஏப்.10ல் பாமக போராட்டம்

புகையிலை எச்சரிக்கைப் படங்களை 85% அளவில் அச்சிட்டு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாளை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வைத்து பாமக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. இதில் அக்கட்சியின்...

ஜெயகாந்தன் மறைவு: ராமதாஸ் இரங்கல்

எழுத்தாளார் ஜெயகாந்தன் மறைவுக்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில்.... தலைசிறந்த தமிழ் எழுத்தாளரான ஜெயகாந்தன் உடல்நலக் குறைவால் சென்னையில்  காலமானார்...

‘லிங்கா’ வரிவிலக்கு பொதுநல வழக்கா?: நீதிமன்ற கண்டனத்தை அடுத்து வழக்கு வாபஸ்

ரஜினி நடித்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய லிங்கா படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு அளித்தது செல்லாது என்று கூறி, அமிர்தராஜ் என்பது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதனை அவர் பொது...

நாகூர் ஹனீபா உடலுக்கு கருணாநிதி அஞ்சலி

சென்னை: திமுகவின் பிரசார பாடகர் நாகூர் ஈ.எம். ஹனிஃபா சென்னையில் புதன்கிழமை காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில்...

ஆந்திரா வங்கி வாசலில் பெட்ரோல் விட்டு தீவைத்த வழக்குரைஞர்கள் 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் ஆந்திரா வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி முன்பு நேற்று காலை ஆந்திராவில் போலீஸாரால் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ...
- 2026

இசை முரசு நாகூர் ஹனிபா மறைவு: எஸ்.டி.பி.ஐ கட்சி இரங்கல்

சென்ன்னை: பாடகர் நாகூர் ஹனீபா மறைவு தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் இன்று...

அண்ணா நூலகத்தை சீரமைக்கக் கோரி ஏப்.,10ல் திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைச் சீரமைக்க வலியுறுத்தி, திமுக சார்பில், வரும் 10-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக முன்னாள் மேயரும், சென்னை தெற்கு...

க.அன்பழகன் உடல்நிலை முன்னேற்றம்

சென்னை: திமுக., பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தலை சுற்றல், மயக்கம் காரணமாக...

150 திருட்டு வழக்கு: பீரோ புல்லிங் ஆசாமி கைது

சென்னையில் 150 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பீரோ புல்லிங் ஆசாமி ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர்,பழவந்தாங்கல்,பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக வீடுகளின் பின்கதவை உடைத்து தங்க நகை,...

ஐ.பி.எல்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை : ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை ஒட்டி, சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியன் பிரிமியர் லீக் (ஐPடு) கிரிக்கெட்...

மேகதாது அணை முயற்சி: கண்டித்து ஏப்.9-ல் ரயில் மறியல் போராட்டம்

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடக அரசு புதிய அணைகள் கட்ட முயற்சி செய்வதைக் கண்டித்து 7 மாவட்டங்களில் நாளை ஏப். 9-ல் ரயில் மறியல் போராட் டம் நடைபெறவுள்ளது....
- 2026

Recent articles