Breaking News
புதுக்கோட்டைகோவில்பட்டி மஹாஸ்ரீ திரிசூல பிடாரிஅம்மன் ஆலய கும்பாபிஷேகம்
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பழைய கோவில்பட்டி மஹா ஸ்ரீ திரிசூல பிடாரிஅம்மன் ஆலய கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது
குமரியில் காந்தி மண்டபத்தில் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி அஞ்சலி..
கன்னியாகுமரி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் காந்தி மண்டபத்தில் தியானம் செய்தனர்.அவர்களுடன் ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த...
ராஜபாளையம் -சங்கரன்கோவில் ரயில் பாதை சீரமைப்பு..
மதுரை செங்கோட்டை வழித்தடத்தில் ராஜபாளையம் -சங்கரன்கோவில் இடையே ரயில் பாதையை சீரமைத்து பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ராஜபாளையம் - சங்கரன் கோவில் ரயில் வழித்தடப் பிரிவில், சோழபுரம்-கரிவலம் இடையே ஐந்து கிலோமீட்டர்...
ஊட்டி மேட்டுப்பாளையம் ரயில் பாதை சீரமைக்கும் பணி நிறைவு..
ஊட்டி மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் பாறாங்கற்கள் விழுந்த தண்டவாளம் சீரமைக்கும் பணி முடிந்தது. இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து மீண்டும் இன்று தொடங்கியது.நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை...
அதிமுக அலுவலகம் சூறை சிபிசிஐடி நேரடி விசாரணை துவக்கம்..
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி இன்று நேரடி விசாரணையை தொடங்கியுள்ளது.விசாரணையை துரிதப்படுத்த டிஜிபிக்கு உத்தரவிடமாறு சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் நேரில்...
சென்னையில் தொடரும் டீசல் தட்டுப்பாடு..
சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.சென்னையில் உள்ள பல்வேறு பெட்ரோல் பங்க்குகளில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பங்க்குகளில்...
கரடிபட்டி வெற்றி விநாயகர் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழா!
கரடிபட்டி அருள்மிகு வெற்றி விநாயகர் மற்றும் அருள்மிகு முத்தாலம்மன் ஆலய கும்பாபிஷேகம் மற்றும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்ட
செங்கோட்டையில் சுவாமி விவேகானந்த ஆசிரம முப்பெரும் விழா!
திருக்குற்றாலம் சுவாமி விவேகானந்தா ஆசிரமம் சார்பில் ஸ்ரீசாரதா ஆசிரமத்தின் 25வது ஆண்டு நிறைவு விழா, ஸ்ரீசுவாமி விவேகானந்த
தொழில்நுட்ப வளர்ச்சியால் நன்மையா? தீமையா?: மாணவர் முன் பட்டிமன்றம்!
கரூர் வெண்ணெய்மலை சேரன் பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பு பட்டிமன்றம் இன்று மதியம் நடைபெற்றது. முதல்வர் பழநியப்பன் வரவேற்றார். இரு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்..
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் முக்கிய நிகழ்வான சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் வளையல் விற்ற லீலை நடந்தது....
சென்னையில் தக்காளி விலை உயர்வு:
சென்னையில் தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் ஹோட்டல் அதிபர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர் மழையால் தக்காளி வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. மழை நீடிக்கும் பட்சத்தில் தக்காளி விலை இன்னும் உயர வாய்ப்பு உள்ளதாக வர்த்தகர்கள்...
மதுரை – செங்கோட்டை சிறப்பு ரயில்கள் செப்10 வரை ரத்து..
ராஜபாளையம்-சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதையை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மதுரை-செங்கோட்டை மற்றும் செங்கோட்டை-மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் திங்கள்கிழமை(செப்.5) முதல் 6 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம்...