
324 ஏ2 அரிமா மாவட்ட ஆளுனர் சேதுகுமார் அவர்களால் மண்டலம் – 1 ன் மண்டலத் தலைவராக திருமதி ஜெயா பொன்னுவேல் நியமிக்கப்பட்டுள்ளார்
இவரின் கீழ் உள்ள வட்டாரத் தலைவர்களாக டாக்டர் ரவி, நாகராசன், கவிதா கார்த்தீசன் நியமிக்கப்பட்டுள்ளனர் திருமதி ஜெயா பொன்னுவேல் வட்டாரத் தலைவர் களுடன் 2020-20 21 ஆம் ஆண்டினை ஏவ்வாறு சிறப்பாக நிர்வகிப்பது, வட்டாரத் தலைவர்களின் உடனடி பணிகள் என்ன, என்பதை ஆயப்படுத்தும் வகையில் 15.6 2020 மாலை ஆரியாஷ் கூட்ட அரங்கில் ஆயத்தக் கூட்டம் நடத்தினார்
மேனாள் நிர்வாகிகள் மேலை பழநியப்பன், கரூர் குமார் பிளாட்டினம் கணேஷ் ஹேண்ட் லூம் சிவா சங்க பொருப்பாளர்கள் செந்தில் அகல்யா மெய்யப்பன், சாந்தி உட்பட பலர் வாழ்த்துரை யாற்றினர்