20/07/2019 10:12 PM

திருச்சி

ரோந்துக்கு போறீங்களா..?! தனியா போகாதீங்க..! போலீஸாருக்கு ஆணையர் அறிவுரை!

தனியாக ரோந்து செல்லாதீர்கள் என்று பீட் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருச்சி போலீஸ் ஏட்டை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிய ரவுடி இஸ்மாயில், பாத்ரூமில் வழுக்கி விழுந்து…

பட்டப்பகலில் இவ்வாறு ஏட்டுக்கு அரிவாள் வெட்டு விழுந்த விவகாரம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு வித்தியாசமான தன்டனை கொடுத்த நீதிபதி.

உயிரோடு மதிப்பு தெரியாத நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று ஒரு வாரக்காலத்திற்கு தினசரி மதியம் 1 மணிக்கு சென்று மாலை 6 மணி வரை அங்கு தங்கி தற்கொலைக்கு முயன்று சிகிச்சைப் பெற்று வரும் நபர்களுக்கு உயிரின் மதிப்பினை உணர்த்தும் வகையில் நீங்கள் மன நல ஆலோசனை வழங்கவேண்டும்

தெரியாத கனவுகள் -கவிதை நூல் வெளியீடு!

கவிஞர் கருவூர் கன்னல் பேராசிரியை இளவரசி உள்ளிட்ட பலர் வாழ்த்தினர் ஆ.செல்வராசு ஏற்புரை ஆற்றினார்!

செல்போன் கடைக்குள் வேன் புகுந்ததில், ரிசார்ஜ் செய்ய வந்தவர் உயிரிழப்பு!

அப்போது வாகனம் திடீரென்று செல்போன் கடைக்குள் புகுந்தது. இதில் ரிசார்ஜ் செய்ய வந்த ஆனந்த் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆவுடையார்கோயிலில் ஆனி திருமஞ்சன 6ம்நாள் திருவிழா நடந்தது.

ஆவுடையார்கோயில் ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா 9ம் நாள் விழாவை முன்னிட்டு மாணிக்கவாசகர் ஊர்த்துவதாண்டவ காட்சி கொடுத்தார். ஆவுடையார்கோயிலில் உலக பிரசித்தி பெற்ற ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது.இக்கோயில் பாண்டிய மன்னரிடம் முதலமைச்சராக இருந்த...

செந்தில் பாலாஜி எப்போது தூக்கில் தொங்குவார்? கேட்டு சொல்லுங்கள்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

நான் ஜெயித்தால் பதவி விலக தயார் என்று கூறியது அமமுக வில் இருக்கும் போது !

அம்மா குடிநீர் பாட்டில் இனி மருத்துவமனைகளிலும்!

இனி அம்மா வாட்டர் பேருந்து நிறுத்தம் மற்றும் பேருந்து நிலையங்களில் மட்டுமல்ல, தமிழகத்தின் மருத்துவ மனைகளிலும் கிடைக்கும் என்று கூறினார் எம்.ஆர்.விஜயபாஸ்கர். கரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர்,...

கோயில்களுடன் சேர்த்து… பசு மாட்டிலும் வேம்பு மரத்திலும் கூட இருக்கிறது இந்து சமயம்!

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஜகத்குரு, ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கரூர் அன்ன காமாட்சியம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து மண்டலாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று ஆன்மீக உரையாற்றினார்.

4 ஆயிரம் புதிய பஸ்கள் இயங்குகின்றன; மேலும் 500 பஸ்கள் அடுத்த வாரம் இயங்கும்!

வரும் 4 ம் தேதி மேலும் 500 புதிய பேருந்துகளை தமிழக முதல்வர் இயக்கி வைக்க உள்ளார் ; 5 ஆயிரம் புதிய பேருந்துகளில் 4 ஆயிரம் பேருந்துகள் வழித்தடங்களில் இயங்குகின்றன!

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!