18/09/2019 11:23 PM

திருச்சி

நாகை மாவட்டம் பயங்கரவாதிகள் கூடாரம் ஆகி வருகின்றது: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு!

இந்நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பில், ஜூலை-26 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளது இந்து மக்கள் கட்சி. 

திருக்கோகர்ணம் கோயில் கோபுரத்தில் இருந்து பெயர்ந்து விழுந்த பதுமைகள்!

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் உள்ள கோபுரத்தில் சாமி சிலைகள் சில பெயர்ந்து விழுந்தது கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

புத்தகங்கள் படித்து தான் ஜெயலலிதா திறமைசாலியாக விளங்கினார்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாணவர்களுக்கு அறிவுரை!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு 8 மொழிகள் தெரியும்! அவர் சட்டசபையில் எந்த நேரத்தில் எந்த வகையான கேள்விகளைக் கேட்டாலும் அதற்கு திறம்பட பதில் கூறும் வல்லமை பெற்றவர்!

அரசு பஸ் பணிமனை மேலாளரைத் தாக்கிய மினி பஸ் ஓட்டுநர்! குளித்தலையில் பரபரப்பு!

குளித்தலை மற்றும் முசிறி கிளை அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்தனர். இதனால் பயணிகள், கல்லூரி மாணவ மாணவிகள் பேருந்துகள் இல்லாமல் தவித்தனர்.

கரூர் நீதிமன்றத்தில் ஆஜரான முகிலன்; விசாரணை நாளை ஒத்திவைப்பு!

தனது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார். 

பயங்கரவாத தொடர்பு: கைதானவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ., சோதனையில் சிக்கிய ‘ஏராளமான’ எலக்ட்ரானிக் பொருள்கள்!

இது குறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்த போது, கைப்பற்றப்பட்ட மின்னணு பொருள்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் படும், பின்னர் அவை சைபர் ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப் பட்டு, அவற்றில் உள்ள தகவல்கள் ஆய்வு செய்யப் படும் என்று கூறினர்.

முகவரி கேட்பது போல் வந்து மூதாட்டியிடம் பணம் பறித்தவன்! போலீஸார் தேடல்!

கரூர்: மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் சென்று முகத்தில் மிளகாய் பொடியை தூவி 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற இளைஞர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாட்டுக்கறி சர்ச்சை குறித்து போலீஸில் புகார் அளித்த இமக., நிர்வாகி மீது கொலைவெறித் தாக்குதல்!

இந்து மக்கள் கட்சியினர் அந்த நபர் மீது போலீஸில் புகார் அளித்தார். இதை அடுத்து,  கோபமடைந்த மத அடிப்படைவாதிகள் அவர் மீது  இந்த கொலை வெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்றனர். 

இன்று… ஸ்ரீரங்கம் ரங்கநாயகித் தாயார் ஜேஷ்டாபிஷேகம்!

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தாயார் சன்னதி ஜேஷ்டாபிஷேகம்- காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது.

பெண்களை இழிவுபடுத்தும் ஏ1: நடிகர் சந்தானத்தை கைது செய்ய இந்து தமிழர் கட்சி மனு!

இந்த மனுவின் நகல்கள், தமிழக ஆளுநர், தமிழக முதல்வர், தலைமைச் செயலர், டிஜிபி, திரைப்பட தணிக்கைக் குழு தலைவர் ஆகியோருக்கும் அனுப்பப் பட்டுள்ளது.  

தேங்காய் சுடும் விழா; சேலத்து மக்கள் உற்சாகம்……!

சித்திரையை மதுரை மக்கள் திருவிழா மாதமாக கொண்டாடுவதைப் போலவே ஆடி மாதத்தை சேலம் மக்கள் திருவிழா காலமாக கொண்டாடி அனுபவிக்கின்றனர்.

மொகலாயர் படையெடுப்பின் அவலத்தை நினைவுகூர்ந்து… ஸ்ரீரங்கத்தில் இருந்து திருப்பதிக்குச் சென்ற பட்டு வஸ்திர மரியாதை!

தொடர்ந்து, வஸ்திர மரியாதை திருப்பதிக்கு கொண்டு செல்லப் பட்டது. நாளை ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு, திருவேங்கடமுடையானுக்கு இவை சாத்தப் படும்.

தஞ்சை சென்று கொண்டிருந்த இந்துமுன்னணி மாநிலத் தலைவர் துவாக்குடியில் தடுத்து நிறுத்தம்!

தஞ்சாவூருக்குச் சென்று கொண்டிருந்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், திருச்சி அருகே துவாக்குடி காவல் நிலையத்தில் தடுத்து நிறுத்தப் பட்டார்.

குளித்தலை மாரியம்மன் கோவில் ஊராட்சிப் பள்ளியில் காமராஜர் விழா!

முன்னாள் முதல்வர் காமராஜர்  தனது ஆட்சி காலத்தில் ஏழை,  எளிய குடும்பத்தினரின் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக தமிழகமெங்கும் 14,000 பள்ளிக் கூடங்களை கட்டினார்.

இந்து முன்னணி நகரத் தலைவர் மீது கொலைவெறித் தாக்குதல்: ஆலங்குடியில் முழு அடைப்பு; பதற்றம்!

திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உட்பட 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அந்தப் பகுதியில் உடனடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, பதற்றம் தணிய பாடுபட்டனர்.

அரசே ஆலயங்களை விட்டு வெளியேறு: இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி தலைமையில் குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.

கருவூர் திருக்குறள் பேரவையின் ‘தண்ணீர் சிக்கனம்’ கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா!

வெற்றுச் சொல் வேற்றுச் சொல் தவிர்க்க வேண்டும். நல்ல குரல் வளம் பேண வேண்டும், பேசும் போது முகமலர்ச்சி இருக்க வேண்டும். பல முறை பேசிப் பலகினால் இவை கைகூடும்

திக் திக் திகிலில் கரூர் திமுக.,! பஸ் பாடி பில்ட் பண்றா மாதிரியே பழசுகளை ஓரங்கட்டுவதால் பகீர்!

அரசியல் மாற்றங்களாக... சிலர் அ.தி.மு.க விலிருந்து தி.மு.க விற்கும், தி.மு.க விலிருந்து அ.தி.மு.க விற்கும் மாறும் காட்சிகளும் அடிக்கடி நடைபெற்று வருவதும் இந்த கரூர் மாவட்டத்தில்தான்!

குடும்பத் தகராறில்… 2 வயது மகனை தூக்கிலிட்டு… தாய் தற்கொலை!

அரியலூரில் குடும்பத் தகராறில் இரண்டு வயது மகனை தூக்கிலிட்டுக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூச்சு முட்டும் புகைமூட்டம் ! ஊரே காலியாகும் அவலம் !

திருச்சி மாநகராட்சிப் பகுதியில் உள்ள 45 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும், மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. இதனடிப்படையில் ஒரு நாளைக்கு 100 டன் குப்பைகள் இங்கு...

சினிமா செய்திகள்!