
செங்கோட்டை ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி கோயில் கோகுலாஷ்டமி; நாமசங்கீர்த்தனம்!
15:00

செங்கோட்டை ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி கோயில் கோகுலாஷ்டமி; லயார்ப்பணம்!
13:44

ஊடுருவல்காரர்களை விரட்ட வேண்டும் என்றால் காங்கிரஸ் ஏன் ஓடுகிறது? : அமித் ஷா
05:22

செங்கோட்டை சிவாலயத்தில் ஆடி அமாவாசை பத்ர தீபம் நிகழ்ச்சி
01:57

தேசியக் கொடியுடன் செல்ஃபி: அழைக்கிறார் பிரதமர் மோடி
00:37

உங்களால் தேசத்துக்கு ஆதாயம்; ஐஐடி பட்டமளிப்பில் பிரதமர் மோடி பேச்சு!
03:31

மாணவர் நலனில் விளையாடும் கும்பலை தப்பிக்க விடமாட்டேன் : மோடி உறுதி
02:26

மதுரை, டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் திருக்கோவில் சம்ப்ரோக்ஷண வைபவம்
08:29

காங்கிரஸை முட்டுச்சந்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்!
07:55

25 வருடங்களாக தினமும் 2 கிலோ வசவுகளை உண்கிறேன்: பிரதமர் மோடி உருக்கம்!
18:15
புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!
ஆவணி மூலத் திருவிழாவை முன்னிட்டு பாண்டிய மன்னாக புறப்பட்டார் அருள்மிகுசுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் தங்க பல்லாக்கில் எழுந்தருளினார்.
மோடியிசம் : இப்போதைய காலகட்டம்
நேசத்திற்கு பலவீனமான அரசு தேவையில்லை. அதற்கு வலிமையான அமைப்புகளால் நெறிப்படுத்தப்பட்ட உறுதியான தலைமை தேவை. மக்களுக்கு சம கௌரவம், சம உரிமைகள் மற்றும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை தரக்கூடிய தலைமை தேவை.
சோசலிசம் என்னும் கை விலங்கு!
இவை சுதந்திரமடைந்த ஆரம்ப காலத்தில் சோசலிசம் ஆளும் வர்க்கத்தின் பார்வையாகவும் அது லாபம் ஈட்டுவோர் மற்றும் செல்வ வளங்களை உற்பத்தி செய்வோருக்கு எதிரான மன நிலையாகவும் இருந்ததை நமக்கு நினைவூட்டுகிறது.
எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!
அதாவது, சட்டத்தைக் கொண்டு வந்தீர்கள் இயந்திரத்தைக் கொண்டு வந்தீர்கள், தேர்தலை இயந்தியத்திலே முதலில் ஜெயித்தீர்கள், 2ஆவது தேர்தலிலும் ஜெயித்தீர்கள், ஜாலியாக பத்தாண்டுகள் ஆட்சி செய்தீர்கள், ஆனால் தோற்ற பிறகு ஒப்பாரி வைக்கிறீர்கள்.
100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!
ஒரு தீபத்தால், ஆயிரம் தீபங்களை ஏற்றுவோம்!! வாருங்கள், இணைந்து நாம் வளர்ந்த பாரதம் படைப்போம்!! இந்த ஒரு, விருப்பதோடு, இந்த மங்களமான வேளையிலே, உங்களனைவருக்கும், பலப்பல நல்வாழ்த்துக்கள். என்னுடன் இணைந்து கூறுங்கள்.
2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!
நமக்கு 2036க்கான வீரர்கள் தேவை, 5-10-15 வயதுடைய இளைய நண்பர்கள், அவர்களின்பால் கவனத்தை பெண்களின்பால் கவனத்தைச் செலுத்த வேண்டும். அந்த வகையிலே, 5 முதல் 15 வயது வரையான, குழந்தைகளிடம் விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிய, கிராமம்தோறும் நகரம்தோறும் பள்ளிதோறும், திறமைகள் தேடும், வகையிலே இயக்கமொன்று முடுக்கி விடப்படும். குழந்தைகளின் திறமைகள் ஆராயப்படும்
அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!
நண்பர்களே, 7 போக்குகளின் இந்த, 7 சக்திகள், 7 சக்திகள், இவை வெறும், ஒரு துறையில் முன்னேற்றம் அடைவதற்கு அல்ல. முழுமையான ஒரு வழிமுறையோடு கூட, நாம் தேசத்தை, நாம் தாங்கியிருக்கும் இலக்கை நோக்கி லட்சியத்தை நோக்கி, அதைச் சென்றடைவதில் முனைப்போடு பணியாற்ற வேண்டும்.
குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!
வரவிருக்கின்ற 6-7 ஆண்டுகளிலே, கடந்த 5-6 தசாப்தங்களிலே நடக்காததை, அந்த 7 போக்குகளால், வல்லமையால் நம் ஆற்றலால், நமது தேசத்திற்கு புதிய உயரம் புதிய வேகத்தை அளிப்போம். புதிய இலக்குகளை எட்டக்கூடிய வல்லமையை அளிப்போம்.
2047ம் ஆண்டுக்குள் நாம்… : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!
எனதருமை நாட்டுமக்களே, எந்த ஒரு தேசமும், எப்போது மகோன்னதமாக ஆகிறது என்றால், தனது உறுதிப்பாடுகளை நிறைவேற்றும் போதுதான்.