பொட்டு: அண்ணேன் எதிரிகள் வச்ச பாம் இன்னும் அஞ்சி நிமிசத்துல வெடிக்கும் .. நான் போய் செயல் இழக்க செய்றேன்..
பிரபாகரன்: அத அப்புறம் பாத்துக்கலாம்.. மணி ஒன்னு ஆயிடுச்சி … சீமானுக்கு சோறு போடனும்.. வா போட்டுட்டு வந்து பாத்துக்கலாம்.. பசி தாங்க மாட்டான்..