
இத தான் எங்க ஊர்ல 50% அனுமதின்னு சொல்லுவோம்!
மாஸ்டர் படத்துக்கு அரசின் உத்தரவை மீறி அதிக ரசிகர்களை அனுமதித்த புகாரில் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள காசி தியேட்டர் மீது வழக்குப் பதிந்து ரூ.5 ஆயிரம் விதித்தது, எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையம். – செய்தி
— அடடா… அதிகபட்ச தண்டனையாச்சே..! —