December 6, 2025, 4:00 AM
24.9 C
Chennai

வெற்றிவேல் வீரவேல்!

vetrivel veeravel

இன்று நீரஜ் சோப்ரா என்கிற இந்திய ராணுவ வீரர் – இந்தியாவை ஜாவலின் என்கிற ஈட்டி எறிதல் போட்டியில் சுமார் 87.58m தூரம் எறிந்து தங்கப்பதகம் பெற்று நமது நாட்டுக்கு பெருமை சேர்த்து இருக்கிறார் ..

அவருக்கு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம் ..

இந்த ஈட்டி எறிதல் என்பது உலகமெல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளாக இருப்பினும் – சரித்திர பூர்வமாக – recorded history – என்பது Colonel james welsh என்பவர் 1830 எழுதிய MILITARY REMINISCENCES என்கிற புத்தகத்தில் விரிவாக – பாளையக்காரர்களுடன் நடந்த சண்டையில் தமிழ் நாட்டில் பயன்படுத்தியதை பற்றி விரிவான குறிப்புகள் காணப்படுகிறது ..

vetrivel2
vetrivel2

மருது சகோதரர்கள் – ஆங்கிலேயருடன் நட்பாக இருந்த பொது – வெல்ஷ் – பெரிய மருது உடன் சென்று வேட்டை ஆடிய பொது – மிக பிருமாண்ட – இந்த ஈட்டி எறிதல் – மிக மிக நீளமாக – சுமார் 18-20 அடி நீளம் இருக்கும் என்றும் – தான் எங்கும் இந்த நீள ஈட்டியை கண்டதில்லை என்று எழுதி இருக்கிறார் ..

எழுதிய வேல்ஸ் – ஒரு பிரிட்டிஷ் கர்னல் – உலகில் பல நாடுகளில் சண்டை இட்ட ஒரு வீரர் – அவர் இதை கண்டதில்லை என்று சொல்லுவது – வெறும் வார்த்தையாக இருக்க முடியாது ..

வட நாட்டில் ராஜபுத்ர போர் வீரர்கள் – மகாராணா பிரதாப் அல்லது மேவார் பிரதாப் சிங் (Maharana Pratap), மே 9, 1540 – ஜனவரி 29, 1597) ஓவியம் அவர் கையில் இருக்கும் ஈட்டி இந்த வகையே ஆனால் ..

vetrivel1
vetrivel1

தமிழர்கள் இதை விட பிருமாண்ட 20 அடி ஈட்டியை நூறு யார்ட் = 91.44 meters .. வீசக்கூடியவர்கள் என்று சொல்லி இருக்கார் வெல்ஷ ..

நமது தமிழர்கள் இன்றைய ஒலிம்பிக் போட்டிகளை விட ஐந்து மீட்டர் அதிகமாகவே ஈட்டியை வீசி இருக்கிறார்கள் ..

அந்த மறவர் குடியினர் எங்கே ??? –

இதை தமிழ்நாடு பூர சேர் பண்ணி விட்டு அடுத்த ஐந்து ஆண்டு கழித்து மறுபடி பதிவிடுவோம் .

விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories